CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பணமாக்கல் திட்டம் நிர்மலா சீதாராமன், நிதி ஆயோக் மூளையில் உத்தித்தல்ல, IMFஆவணத்தில் இருப்பது - @cpmkanagaraj@twitter.com More: youtu.be/2FflRdP5fEc

#cpim #imf #CapitalistMarket #IndiaOnSale #StopSellingIndia #NationalMonetisationPipeline #IndianEconomy

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சுதேசி அடையாளமாக திகழும் பெயரில் விருது - தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்பிற்குரியது. ஒன்றிய அரசு பொது சொத்துக்களை தனியாருக்கு தாரைவார்க்கின்ற சூழலில், வ.உ.சியின் வாழ்க்கை கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது!- கே.பாலகிருஷ்ணன்

#VOChidambaram #cpim #ModiSellingIndia #StopSellingIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஜிஎஸ்டி வரி என்கிற பெயரில் மக்களிடம் கொள்ளையடிக்கும் மோடி அரசே ஏன் பெட்ரோல், டீசல், சமையல் விலையை உயர்த்துகிறாய்! பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு வரி போடு!

#StopSellingIndia #gst #capitalism #CapitalistMarket #TheModiGovt #IndiaOnSale #ModiSellingIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

முதலாளிகள் செழிக்க பொதுத்துறை சொத்துக்களை விற்கும் இடைத்தரகர்களாக செயல்படும் மோடி தலைமையிலான பாஜக ஒன்றிய அரசு...

#SavePublicSector #ModiDestroyingIndia #ModiSellingIndia #ModiFails #StopSellingIndia #stopprivatisation #IndiaOnSale #BJPBetrayedIndia #BJPFails

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் மக்கள் பணத்தை சுருட்டியதால்தான் 1956ல் காப்பீடு துறையை அரசு கையில் எடுத்தது. தற்போது அதை தனியார் கையில் ஒப்படைப்பது எதற்கு? - க.சுவாமிநாதன் More: youtu.be/3Y80a1a3t1A

#SavePublicSector #aiiea #IndiaOnSale #ModiSellingIndia #StopSellingIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தேசத்தின் பொது சொத்துக்கள் குத்தகை; மோடி, யார் பொருளை யார் விற்பது? இந்தியா என்றைக்குமே உங்கள் உரிமை அல்ல, உடமையுமல்ல. நவீன இந்தியாவை பெற்றெடுத்த சுதந்திர போராட்டத்தின் விளிம்பில் கூட இல்லாதவர்களுக்கு இந்தியா எப்படி சொந்தமாகும்?

#IndiaOnSale #ModiSellingIndia #StopSellingIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பாஜக தலைவர் @annamalai_k@twitter.com க்கு இதைச் சொன்னவர் யார் என்று தெரியுமா?

#IndiaOnSale #ModiSellingIndia #StopSellingIndia #stopprivatisation #NationalMonetisationPipeline #TheModiGovt

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இதுதான் மோடி அரசின் பணமயமாக்கல் திட்டம்; தேசத்தின் சொத்துக்களை பகற் கொள்ளை அடித்தல் - மக்களின் வாழ்வை சிதைத்தல். மோடி அரசு கூறும் மக்களுக்கு நன்மைகள் என்பது கானல் நீரே!

#NationalMonetisationPipeline #TheModiGovt #IndiaOnSale #ModiSellingIndia #StopSellingIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பகற் கொள்கை...

RT @SitaramYechury@twitter.com

Call it by any name
This simply is day light plunder of India's national assets.

🐦🔗: twitter.com/SitaramYechury/sta

#TheModiGovt #IndiaOnSale #ModiSellingIndia #StopSellingIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பெரும் பணக்காரர்களுக்கு சொத்து வரி போடுவதை விட்டுவிட்டு, ஏழைகள் பயன்படுத்துகிற சாலையையும், ரயில்வேயையும், மின்சாரத்தையும் தனியாருக்கு கொடுக்கனும்ன்னு பேசுறது என்ன நியாயம்? - தோழர் @cpmkanagaraj@twitter.com More: youtu.be/_JuaekSZIGc

#cpim #IndiaOnSale #ModiSellingIndia #StopSellingIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

உதகை மலை ரயிலை தனியாருக்கு தாரைவார்த்தால் மார்க்சிஸ்ட் கட்சி மக்களை திரட்டி போராடும்...

#cpim #TheModiGovt #IndiaOnSale #ModiSellingIndia #StopSellingIndia #OotyRailway

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

உலக வரலாற்றில் நடைபெற்ற மாபெரும் பொதுச் சொத்துக்கள் விற்பனை? More : youtu.be/7ev19vCt8DE

#Privatistion #CapitalistMarket #TheModiGovt #capitalism #IndiaOnSale #ModiSellingIndia #StopSellingIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பொதுத்துறையே கூடாது என்பதுதான் மோடி அரசின் பொருளாதார கொள்கை - பேரா.அருணன் More: youtu.be/HkLl8eeu69I

#cpim #TheModiGovt #IndiaOnSale #ModiSellingIndia #StopSellingIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பொதுத்துறைகளை விற்கும் மோடி அரசின் “தேசிய பணமயமாக்கல் திட்டம்”; இந்தியாவை விற்பது மட்டுமல்ல; நமது மக்களை கொள்ளையடிக்கவும் ஒட்டச்சுரண்டவும் வழிவகுக்கும் - தோழர் சீத்தாராம் யெச்சூரி

#TheModiGovt #IndiaOnSale #ModiSellingIndia #StopSellingIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இதுதான் மோடியின் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார வளர்ச்சி...

வ.உ.சி.யின் முயற்சிக்கு பெயரே "தற்சார்பு பொருளாதாரம்". மோடி செய்வது "ஊதாரித்தனம்"...

#IndiaOnSale #TheModiGovt #ModiSellingIndia #StopSellingIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கார்ப்பரேட் வரியை குறைக்காமல் இருந்திருந்தாலே 7.5 லட்சம் கோடி கிடைத்திருக்கும். 6 லட்சம் கோடிக்கு நாட்டின் சொத்தை குத்தகைக்கு விட வேண்டிய நிலைமையே வந்திருக்காதே - @cpmkanagaraj@twitter.com More: youtu.be/DvneT2SksW8

#IndiaOnSale #TheModiGovt #ModiSellingIndia #StopSellingIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பொது மக்கள் தங்கள் உழைப்பால் உருவாக்கிய தேசத்தின் சொத்தை விற்பது தேச துரோகம் - தோழர் @cpmkanagaraj@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர் More: youtu.be/zUET3Vkgymg

#cpim #ModiSellingIndia #StopSellingIndia #CPIMAgainstSellingIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அரசு வங்கிகளைத் தனியார்மயமாக்கும் மத்திய பாஜக அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மார்ச் 15-16 நடைபெறும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிப்போம்.

#BankPrivatisation #bankstrike #IndiaAgainstPrivatisation #StopSellingIndia #ModiGovt4AmbaniAdani

Last updated 4 years ago