கரூர் - பாலியல் துன்புறுத்தலால் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை; கல்வி நிலையங்களில் தொடரும் பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்த சிபிஐ(எம்) வலியுறுத்தல்! - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர் #CPIM #Karur #ChildAbuse #StopViolenceAgainstChild #StopSexualAssault
#cpim #Karur #childabuse #StopViolenceAgainstChild #StopSexualAssault