CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சிறுபான்மையினர், தலித்துக்கள், பழங்குடியினர், பெண்களைத் தண்டிக்க பாஜக தனது அரசு இயந்திரத்தில் இருக்கும் அனைத்து அலுவலகங்களையும் பயன்படுத்துகிறது.

#BlackdayagainstGovt #rss #IndianConstitution #StopViolenceAgainstDalit #stopviolenceagainstwomen #BJPFails #BJPBetrayedIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாண்டா மாவம்டடத்தில் ஒரு கிராமத்தில் அரசாங்கத்தால் நிறுவப்பட்ட கை-பம்பில் தண்ணீர் பிடித்தார் என்பதற்காக 45 வயதுள்ள தலித் ஒருவர் அடித்து நொறுக்கப்பட்டுள்ளார்.

#uttarpradesh #bjp #untouchability #DalitLivesMatter #StopViolenceAgainstDalit

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கோவை அதிமுக பெண் ஊராட்சித் தலைவருக்கு அதிமுக துணைத் தலைவரால் சாதிய வன்கொடுமை - ஏ.ராதிகா, கோவை மாவட்டச் செயலாளர், More : youtu.be/D8-gK81rGps @aidwatn@twitter.com

#StopViolenceAgainstDalit #aidwa #ADMK

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நெல்லை செட்டிகுளம் தலித் மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஊர் மக்கள் நேற்றிரவு முதல் போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், ததீஒமு மாவட்டச் செயலாளர் கே.ஸ்ரீராம் ஆகியோர் பங்கேற்றனர்.

#cpim #Nellai #StopViolenceAgainstDalit #tnuef

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தலித் மக்கள் மீது மனிதாபிமானமற்ற தாக்குதல்; பிரதமர் மோடி கொடூரமான கனத்த மௌனம்... - தோழர் சீத்தாராம் யெச்சூரி @SitaramYechury@twitter.com @PMOIndia@twitter.com

#StopViolenceAgainstDalit #bihar #BJPTerror #Hathras #BJPDestroyingINDIA #cpim #DalitpeopleLivesmatter #stopviolenceagainstwomen

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கயத்தாற்றில் காலில் விழுந்து கும்பிட வைத்த சம்பவம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் - கே.எஸ்.அர்ச்சுனன், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர்

#cpim #Kayathaaru #StopViolenceAgainstDalit

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தலித் ஊராட்சிமன்ற தலைவர்களின் உரிமைகளை பாதுகாத்திட வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திருநெல்வேலியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

#PanchayatPresident #tnuef #TNUEFProtest #StopViolenceAgainstDalit

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தலித் ஊராட்சிமன்ற தலைவர்களின் உரிமைகளை பாதுகாத்திட வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தஞ்சை ரயிலடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

#PanchayatPresident #StopViolenceAgainstDalit #tnuef #TNUEFProtest

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தலித் ஊராட்சிமன்ற தலைவர்களின் உரிமைகளை பாதுகாத்திட வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அரியலூரில் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

#tnuef #TNUEFProtest #PanchayatPresident #StopViolenceAgainstDalit

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தலித் ஊராட்சிமன்ற தலைவர்களின் உரிமைகளை பாதுகாத்திட வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திண்டிவனத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்...

#TNUEFProtest #tnuef #PanchayatPresident #StopViolenceAgainstDalit

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தலித் ஊராட்சிமன்ற தலைவர்களின் உரிமைகளை பாதுகாத்திட வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திண்டிவனத்தில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம்...

#PanchayatPresident #StopViolenceAgainstDalit #TNUEFProtest #tnuef

Last updated 4 years ago