CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

உழைப்பைக் கூட சாதியப் பாகுபாட்டோடு பார்க்கும் அவலம் இந்தியாவில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது – தோழர் எம்.சின்னத்துரை.MLA more : youtu.be/VPfKwYOTaek

#castediscrimination #Pudhupatti #MChinnaduraiMLA #StopViolenceAgainstDalits #cpim #DalitLivesMatter #PudhupattiSalonIssue

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இனிமேல் இப்படிப்பட்ட கொடுமைகள் நிகழாவண்ணம் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

#cpim #coimbatore #ViolenceAgainstDalit #CPIMdemands #StopViolenceAgainstDalits

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சாதி ஆணவத்துடன் கிராம நிர்வாக உதவியாளரை காலில் விழவைத்த அதிர்ச்சி சம்பவம்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் bit.ly/3xuK7Wc

#coimbatore #ViolenceAgainstDalit #CPIMdemands #StopViolenceAgainstDalits

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கோவை, ஒட்டர்பாளையம் VAO அலுவலரின் உதவியாளர் மீது வன்கொடுமை ஏவிய கோபால்சாமி மீது சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு, ,கைது செய்ய வலியுறுத்தி அன்னூரில் போராட்டம். More: youtu.be/6_fhxYxwDbk

#pcr #tnuef #dyfi #cpim #தபெதிக #தமிழ்ப்புலிகள் #StopViolenceAgainstDalits

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கோவை மாவட்ட ஒட்டர்பாளையம் கிராம VAO அலுவலகத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த உதவியாளரை காலில் விழ வைத்த அவலம். களத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தந்தை பெரியார் திராவிடர் கழக தோழர்கள் தலையிட்டு வருகிறார்கள். More: youtu.be/SLCDDr3PtrY

#tnuef #StopViolenceAgainstDalits

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அரக்கோணம் சோகனூரில் தலித் இளைஞர்கள் தாக்கி படுகொலை செய்யப்பட்டதையொட்டி மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim@twitter.com பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

#cpim #Arakkonam #Sohanur #DalitLivesMatters #StopViolenceAgainstDalits #DalitYouthMurder

Last updated 3 years ago