கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பள்ளி வேனில் சென்ற எல்.கே.ஜி., மாணவிக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்த டிரைவர் மற்றும் கிளீனருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கோவை, 'போக்சோ' கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. #AIDWA #Covai #StopVioleneceAgainstChild @aidwatn@twitter.com
#StopVioleneceAgainstChild #aidwa #covai