CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கே.டி.ராகவன் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக பாலியல் ரீதியாக பயன்படுத்தி இருந்தால் அது குற்றம்... - தோழர் பி.சுகந்தி, மாநிலப் பொதுச் செயலாளர் @aidwatn@twitter.com

#aidwa #KTRaghavan #StopVioleneceAgainstWomen #bjp

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மயிலாடுதுறையில் பட்டியலின பெண்களை தாக்கியவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்திட தமிழக அரசுக்கு சிபிஐ(எம்)கோரிக்கை... - கே.பாலகிருஷ்ணன், மாநில செயலாளர்

#cpim #StopVioleneceAgainstWomen #TNGovt #arrest #MayiladuDurai

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social
CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social
CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பெண்களை உளவு பார்ப்பதை விட்டுவிட்டு குற்றவாளிகளை கண்டு பிடியுங்கள்...

பெண்களின் அடிப்படை உரிமைகள் மீது மிகப்பெரிய தாக்குதல்! - தோழர் சீத்தாராம் யெச்சூரி @SitaramYechury@twitter.com

#StopVioleneceAgainstWomen #cpim #madhyapradesh

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பொள்ளாச்சி அருளானந்தம் பின்னாலிருந்து அதிகார துஸ்பிரயோகம் செய்தவர்கள் யார்? யார்? என சிபிஐ கண்டறிய வேண்டும்...- தோழர் கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் More: youtu.be/Etduq3p1ln4

#aidwa #PollachiSexualAbuseCase #PollachiCase #StopVioleneceAgainstWomen #cpim

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு நீதிகேட்டு நடைபெறும் போராட்டத்திற்கு எதற்கு இவ்வளவு போலீஸ்? இவ்வளவு போலீசையும் குற்றவாளிகளைப் பிடிக்க பயன்படுத்தி இருந்தால் போராட்டத்திற்கே அவசியம் இருந்திருக்காதே?

#PollachiCase #aidwa #StopVioleneceAgainstWomen #PollachiSexualAbuseCase

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு வழக்கில் அரசியல் நிர்பந்தங்களுக்கு அடிபணியாமல் நேர்மையான விசாரணை மேற்கொள்ளவும், வெளியிலிருக்கும் குற்றவாளிகளை கைது செய்யவும் வலியுறுத்தி பொள்ளாச்சியில் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

#aidwa #PollachiSexualAbuseCase #StopVioleneceAgainstWomen

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான சந்திரமுகி தேவி, உ.பி.யில் பாதிப்புக்குள்ளான பெண் தனியாக கோவிலுக்குச் செல்லாமல் இருந்திருந்தால் வல்லுறவுச் சம்பவம் நிகழ்ந்திருக்காது என்று அறிக்கை வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. அவரை பதவி நீக்குங்கள்.

#StopVioleneceAgainstWomen #aidwa

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அதிமுக அரசு யாரைக் காப்பாற்ற பொள்ளாச்சி வழக்கு குற்றவாளிகள் தப்புவதற்கு துணை போனது? - தோழர் மதுக்கூர் ராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் More : youtu.be/Sr7cQpWdhBQ

#cpim #PollachiSexualAbuseCase #PollachiCase #StopVioleneceAgainstWomen

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

உ.பி.யில் வழிபாட்டுக்கு சென்ற 50 வயது பெண் அர்ச்சகர்களால் வல்லுறவு படுகொலை...

உ.பி.யில் கோவிலுக்கு வழிபடச் சென்ற 50 வயது அங்கன்வாடி ஊழியர் அர்ச்சகர் மற்றும் இருவரால் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு படுகொலை.

#gangrape #uttarpradesh #YogiGovt #StopVioleneceAgainstWomen

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பொள்ளச்சி பாலியல் வல்லுறவு வழக்கில் சந்தேகிப்படும் நபரை அதிமுக அமைச்சர் கூடவே எப்படி அழைத்துச் சென்றார்? - தோழர் அ.ராதிகா, கோவை மாவட்டச் செயலாளர் More : youtu.be/MJQPE1twsoE @aidwatn@twitter.com

#PollachiSexualAbuseCase #aidwa #StopVioleneceAgainstWomen #PollachiCase

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு வழக்கு; குற்றவாளிகளை ஏன் பாதுகாக்கிறது அதிமுக அரசு? - தோழர் கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் More : youtu.be/mBkMm5KFNGY

#PollachiSexualAbuseCase #PollachiCase #StopVioleneceAgainstWomen #cpim

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிகள் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும் - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் More : youtu.be/itXxHBowd1k @kbcpim@twitter.com

#cpim #PollachiSexualAbuseCase #PollachiCase #StopVioleneceAgainstWomen

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மிகத் தாமதமான நடவடிக்கை... இருப்பினும் நல்லது. அதிமுக பிரமுகர்கள் உள்ளிட்ட பெரும் புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதை துவக்கத்திலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறோம். - தோழர் @uvasuki@twitter.com

#AIDWAProtest #cpim #PollachiSexualAbuseCase #PollachiCase #admkfails #StopVioleneceAgainstWomen

Last updated 4 years ago