CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

கருமுட்டை வணிகம் என்பது பெண்ணின் உடல் மீது நிகழ்த்தப்படும் கடுமையான சுரண்டல் மற்றும் வன்முறையாகும்.
தமிழக அரசு கருவின் பாலினம் அறிவித்தல், பாலின தேர்வை தடை செய்தல் சட்டத்தை (PC & PNDT) முழுமையாக தமிழ கத்தில் அமல்படுத்த வேண்டும்

#PNDT #TNGovt #StopVoilenceAgainstWomen

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

திண்டுக்கல் சுரபி கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும் - தோழர் கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர்

#StopVoilenceAgainstWomen #cbcid #TNGovt #cpim

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பாலபாரதி உள்ளிட்ட மாதர் சங்க தலைவர்கள் மீது தாக்குதல் தொடுக்கும் நோக்கத்துடன் கொலை மிரட்டல் விடுத்த பாஜக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த தெய்வேந்திரன் உள்ளிட்ட பலரை உடனடியாக கைது செய். more: youtu.be/5Q6pmlwMog4 twitter.com/tncpim/status/1468

#KBalabharathi #StopVoilenceAgainstWomen

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தோழர் பாலபாரதி உள்ளிட்ட மாதர் சங்க தலைவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் தெய்வேந்திரன் (பாஜக) உள்ளிட்ட பலரை உடனடியாக கைது செய்! - ஆர்.சச்சிதானந்தம், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர்

#cpim #Dindugul #StopVoilenceAgainstWomen

Last updated 3 years ago