அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆஷா திட்டப் பணியாளர்கள் மற்றும் மதிய உணவுத்திட்ட பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்கிடு, சமூகப் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்து. #Strike2SaveIndia
ஓய்வூதியத்திற்கு தகுதி பெற்றிருந்தவர்களுக்கு இருந்த பாதுகாப்புகள் அனைத்தையுமே புதிய பென்சன் திட்டம் அழித்துவிட்டது. ஓய்வூதிய நிதியை பயன்படுத்தி பங்குச் சந்தையை ஊக்கப்படுத்துவதுதான் அரசின் கொள்கையா? #Strike2SaveIndia
புதிய பென்சன் திட்டத்தை ரத்துச் செய்திடு, பழைய திட்டத்தினை மீண்டும் அமல்படுத்திடு, தொழிலாளர் வைப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்திடு. #Strike2SaveIndia
பொதுத்துறை நிறுவனங்களில் கூட பாதிக்கும் அதிகமான ஒப்பந்த பணியாளர்களே வேலை செய்கிறார்கள். காலிப் பணியிடங்களை நிரப்பிட மறுக்கும் அரசாங்கம், பாதிக்கும் குறைவான கூலியில் ஒப்பந்தப் பணியாளர்களைச் சுரண்டுகிறது. #Strike2SaveIndia
ஒப்பந்தப் பணியாளர்கள் அனைவருக்கும் நிரந்தரப் பணி வழங்கு, திட்டப்பணியாளர்களை நிரந்தரமாக்கு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடு. #Strike2SaveIndia
சமையல் எரிவாயு விலை கற்பனைக்கு எட்டாத விதத்தில் தொடர்ந்து உயர்த்தப்படுகிறது. வீட்டு சிலிண்டரின் விலை ஆயிரம் ரூபாயினை கடந்துவிட்டது. பொதுமக்களைச் சுரண்டுவதே மோடி அரசின் கொள்கையாக இருக்கிறது. #Strike2SaveIndia
செல்வம் குவிக்கும் பெரும் பணக்காரர்களுக்கு சலுகை மேல் சலுகை கொடுக்கும் மோடி அரசாங்கமே, அவர்கள் சொத்துக்களின் மீது வரிபோட்டு வசூலித்திடு. #Strike2SaveIndia
2014 ஆம் ஆண்டிலிருந்து மோடி அரசாங்கம் ரூ 18.72 லட்சம் கோடிகளை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியாக வசூலித்துள்ளது. இப்படித்தான் மக்களிடமிருந்து பணம் பறிக்கப்படுகிறது. #Strike2SaveIndia
பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசின் கலால் வரியை குறைத்திடு, விலைவாசியைக் குறைத்திட அவசியமான நடவடிக்கைகளை எடுத்திடு. #Strike2SaveIndia
இந்தியாவின் செழிப்பான 10% குடும்பங்களுக்கு கிடைக்கும் வருமானம், நாட்டின் மொத்த வருவாயில் 57% ஆகும். வறிய 50% பேருடைய வருமானம் 13% மட்டுமே. இதனால்தான் பணக்காரர்கள் மீது வரிபோட வலியுறுத்துகிறோம். #Strike2SaveIndia
19.உலக அசமத்துவ அறிக்கையின்படி, இந்தியாவின் வறிய மக்கள் 50% பேருக்கு ஓராண்டு வருவாயே ரூ 53 ஆயிரத்து 610 மட்டும்தான். முதல் 10% பணக்காரர்களின் ஆண்டு வருமானம் ரூ 11 லட்சத்து 66 ஆயிரத்து 520.20 மடங்குக்கும் அதிகம். #Strike2SaveIndia
ஆண்டிபட்டியில் ஒன்றிய மோடி அரசை கண்டித்து நடைபெற்ற தொழிற்சங்கங்களின் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது! #CPIM #WorkersStrike #ModiGovt #BJPGovt #BJPDestroyingIndia #BJPBetrayedIndia #Modi4Corporates #Strike2saveindia
#cpim #WorkersStrike #Modigovt #BJPGovt #BJPDestroyingINDIA #BJPBetrayedIndia #Modi4Corporates #Strike2saveindia
RT @KanjilalSupti10@twitter.com
He has no legs, but he has a spine.
Bardhaman . W.B.
🐦🔗: https://twitter.com/KanjilalSupti10/status/1508346403525120003
RT @KanjilalSupti10@twitter.com
He has no legs, but he has a spine.
Bardhaman . W.B.
🐦🔗: https://twitter.com/KanjilalSupti10/status/1508346403525120003
12.40 கோடி தொழிலாளர்களை கொண்ட இந்தியாவில், 10% பேருக்கு கூட சமூக பாதுகாப்பு இல்லை. அமைப்புசாரா தொழில்களையும் சேர்த்து அனைவருக்குமான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை ஏற்படுத்து. #Strike2SaveIndia
11.சென்ற ஆண்டில் ஊரக வேலை உறுதித் திட்டத்திற்காக ரூ 1.11 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட்டிலோ வெறும் ரூ 38,000 கோடிகள்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. #Strike2SaveIndia
40 கோடி தொழிலாளர்களை கொண்ட இந்தியாவில், 10% பேருக்கு கூட சமூக பாதுகாப்பு இல்லை. அமைப்புசாரா தொழில்களையும் சேர்த்து அனைவருக்குமான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை ஏற்படுத்து! #Strike2SaveIndia
RT @cpimspeak@twitter.com
Just about 10% of India's 40-crore workers are covered by any social security. With poor healthcare services, employment insecurity & an ageing population, we badly need social security coverage.#Strike2saveindia
🐦🔗: https://twitter.com/cpimspeak/status/1508354705176481792
அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆஷா திட்டப் பணியாளர்கள் மற்றும் மதிய உணவுத்திட்ட பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்கிடு, சமூகப் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்து! #Strike2SaveIndia
RT @cpimspeak@twitter.com
Provide statutory minimum wages and social security cover for Anganwadi, ASHA, mid-day meal and other scheme workers.#Strike2saveindia
🐦🔗: https://twitter.com/cpimspeak/status/1508355459975163905
‘தன்னார்வளர்கள்’ என்று அழைக்கப்படும் 60 லட்சத்திற்கும் அதிகமான ‘திட்டப் பணியாளர்கள்’ பெரும்பான்மை பெண்கள் ஆவர். அவர்கள்தான் தங்கள் உயிர்களை துச்சமாக மதித்து, பெருந்தொற்றில் இருந்து மக்களை காத்தார்கள். அவர்களுக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்வோம். #Strike2SaveIndia
RT @cpimspeak@twitter.com
There are over 60 lakh 'scheme workers,' primarily women. They are called 'voluntary workers' and given a pittance though they risked their own lives to save others during the pandemic. #Strike2saveindia
🐦🔗: https://twitter.com/cpimspeak/status/1508356215235125249