CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மதுரையின் கல்வி வரலாற்றில் மைல்கல். 100 கோடி ரூபாய் கல்விக்கடன்.- தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி. more : youtu.be/SbI665-Eqqc

#StudentsLoan #SuVenkatesanMP #cpim #Madurai #educationloan

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மதுரையின் கல்வி வரலாற்றில் மைல்கல்;இவ்வாண்டு 100 கோடி ரூபாய் கல்விக்கடன்.12 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் 91.13 கோடியும், 28 தனியார் வங்கிகள் மூலம் 8.16 கோடியும் கடன் வழங்கப்பட்டுள்ளது.- தோழர் @SuVe4Madurai@twitter.com. MP

#Madurai #SuVenkatesanMP #cpim #StudentsLoan #educationloan

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இதேபோல, தமிழகத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களின் தொகுதிகளில் செய்தால், அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு! @suve4madurai@twitter.com @SasikumarDir@twitter.com

#cpim #Madurai #educationloan #StudentsLoan #SuVenkatesanMP

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மதுரை கல்விக் கடன் சிறப்பு முகாம் புதிய சாதனை; ஒரே நாளில் 1209 மாணவர்கள் பங்கேற்று விண்ணப்பம். முதல் நாளில் மட்டும் 11.8 கோடி கடன் வழங்கல் - தோழர் @suve4madurai@twitter.com எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர்

#educationloan #cpim #Madurai #StudentsLoan #SuVenkatesanMP

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் உயர்கல்வி வாய்ப்பினை தவறவிடும் மாணவர் யாரும் மதுரை மாவட்டத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்க தொடர்ந்து பணியாற்றுவோம் - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர்

#cpim #Madurai #educationloan #StudentsLoan #SuVenkatesanMPworks

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வங்கி மேலாளருக்கு (Lead Bank District Managers) கல்விக்கடன் வழங்கலை கண்காணிக்கும் வசதி இல்லை. மாவட்ட முதன்மை வங்கி மேலாளருக்கு தொழில்நுட்ப வசதி வழங்கி வலியுறுத்தி @suve4madurai@twitter.com.எம்.பி., நிதியமைச்சருக்கு கடிதம்

#StudentsLoan #educationloan #BankManagers #SuVenkatesanMPdemands

Last updated 3 years ago