India News Watch · @indianewswatch
17 followers · 88 posts · Server kolektiva.social

Actor Siddharth alleges Madurai airport security harassed his parents

Siddharth shared an Instagram story alleging that the airport security personnel harassed his parents, and accused the personnel of “showing off their power”.

#ActorSiddharth

#hindi #Madurai #tamilnadu #crpf #SuVenkatesan #maduraiairport #india

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ஒற்றை மொழி இந்தித் திணிப்பு இந்தியாவுக்கு செய்யக் கூடிய கேடு...

அமித்ஷா தலைமையிலான ஆட்சி மொழிக்குழு பரிந்துரையை உடனடியாக ஒன்றிய அரசு நிராகரிக்க வேண்டும் - தோழர் @SuVe4Madurai@twitter.com எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர்

#cpim #SuVenkatesan #amithshah #stophindiimposition

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இந்தி கட்டாயமாக்குவதை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் More: youtu.be/jJX6QVkCeVM

#cpim #SuVenkatesan #amithshah #stophindiimposition

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவ 13,000 நூல்கள்... More : youtu.be/zBMzJaGXG-4 @suve4madurai@twitter.com

#cpim #library #SuVenkatesan #MaduraiMP

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இந்த ஆண்டு அந்த பட்டியலில் சித்த மருத்துவத்தையும் இணைக்க வேண்டும் - தோழர் @SuVe4Madurai@twitter.com எம்.பி.,மாநில செயற்குழு உறுப்பினர்

#cpim #CGHS #privatisation #Ayushhospitals #ayurveda #SiddhaMedicine #SuVenkatesan #MaduraiMPDemands

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

நீட் என்றாலே குழப்பம், பாதிப்பு, மாணவர்களுக்கான அநீதி என்றுதான் அர்த்தமா? நீட் முதுகலை மருத்துவ தேர்வுகளை தள்ளி வையுங்கள். - தோழர் @SuVe4Madurai@twitter.com எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர்,

#neet #cpim #medical #SuVenkatesan

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

“அமர் ஜவான் ஜோதி”
உயிர் ஈந்த 3483 தியாகிகளின் தீரத்தின் பின்புலத்தில் நிறுவப்பட்ட சின்னத்தை சிதைப்பது வரலாற்றுக் குரூரம்! - தோழர் @SuVe4Madurai@twitter.com.எம்.பி , மாநிலக்குழு உறுப்பினர்,

#cpim #AmarJawanJyoti #SuVenkatesan

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மதுரை மாநகரத்தின் வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த 23 கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழக முதல்வரிடம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வழங்கினார். more : youtu.be/7dXzE8ZuMJU

#TNCPIM #Madurai #SuVenkatesan #development #MKStalin #TNGovt #ModiFails

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

உழவின் மேன்மையையும்
உரிமையின் தேவையையும்
பொதுவுடமை அரசியலால்
புதுப்பாட்டு பாடியவன்…

தோழர் சு.வெங்கடேசன் எம்.பி.,
மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

@SuVe4Madurai@twitter.com

#Pattukkottai #kalyanasundaram #PattukkottaiKalyanaSundaram #cpim #SuVenkatesan

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சு.வெங்கடேசன்.எம்.பி., கோரிக்கை வெற்றி!
தமிழ் பல்கலைக்கழகத்துக்கு
ரூ 3,22,82,172 ஐ வழங்கியது மானியக்குழு!

@SuVe4Madurai@twitter.com

#SuVenkatesan #thanjavur #ugc #cpim #tamiluniversity

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அந்த பயம் இருக்கட்டும்! மோடி படம் போடாமல் ஓட்டு கேட்கும் அதிமுக! More : youtu.be/fqy-De4I4_o twitter.com/tncpim/status/1376

#cpim #SuVenkatesan #admkfails #defeatadmkbjp #NoVoteForADMK

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஒரே தேதியில் இரண்டு தேர்வுகளா? தேதியைமாற்ற வேண்டும் - சு. வெங்கடேசன், எம்.பி., வலியுறத்தல்.

#cpim #SuVenkatesan #MaduraiMPDemands #ExamDate #jobrecruitment

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மதுரை - இராமேஸ்வரம் சிறப்பு ரயில்
ஜோலார்பேட்டை - சென்னை விரைவு ரயில்
தேஜஸ் ரயில் திண்டுக்கல்லில் நிறுத்தம்
என்ற மூன்று கோரிக்கைகளையும் நிறைவேற்றியதற்காக தென்னக ரயில்வேயிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். - @SuVe4Madurai@twitter.com

#MaduraiMPDemands #SuVenkatesan #southernrailway

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயிகள் ஏர் கலப்பை சுமக்கிறார்கள், அரசாங்கமோ கார்ப்பரேட்டுகளுக்கு பல்லக்கு சுமக்கிறது. - சு.வெங்கடேசன்.எம்.பி.,

#farmersprotest #RepealFarmLaws #ModiBetrayedIndia #Modi4Corporates #SuVenkatesan

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ரமலான் திருநாளில் நடக்கும் சி.பி.எஸ்.இ தேர்வின் தேதியை மாற்ற சு.வெங்கடேசன்.எம்.பி வலியுறுத்தல்.

#ramzan #cbseexams #SuVenkatesan #MaduraiMPDemands #cpim

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ரமலான் திருநாளில் சி.பி.எஸ்.இ தேர்வு!;
தேதியை மாற்ற வலியுறுத்தி சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்.

#ramzan #cbseexams #SuVenkatesan #cpim

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மதுரை எய்ம்ஸ் பணிகளை விரைபடுத்துக! திட்டத்திற்கான செலவு 2,000 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கென தேவைப்படும் நிர்வாக அனுமதியை உடனடியாக வழங்கவேண்டும்!
நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கேடசன் வலியுறுத்தல்
@SuVe4Madurai@twitter.com

#MaduraiMP #cpim #MaduraiAIIMS #SuVenkatesan

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

The video of Madurai MP Com.Su.Venkatesan's moving speech in the Lok Sabha on the culture panel, with subtitles. Video Link: youtu.be/-YnOXwxGSt0 @suve4madurai@twitter.com

#cpim #SuVenkatesan

Last updated 4 years ago