போதை வணிகம்; குஜராத் அதானி துறைமுகத்தில் பிடிபட்ட போதைப் பொருட்கள் குறித்து தேசிய புலனாய்வு முகமையோ, சுங்கத்துறையோ வாய்திறக்க மறுப்பதேன்?
விதி 193 இன் படி மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் #CPIM சார்பில் @SuVe4Madurai@twitter.com எம்.பி., #SuVenkatesanMP #DrugAbuse
#cpim #SuVenkatesanMP #drugabuse
இது ஆச்சாரத்தின் பால் நின்று வெளிப்படுத்தும் அடையாளம். உங்கள் கூற்று சாப்பாடு பற்றியதல்ல. சனாதனம் பற்றியது அமைச்சரே - தோழர் @SuVe4Madurai@twitter.com .எம்.பி.,மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #NirmalaSitharaman #OnionPrice #PriceHike #SuvenkatesanMP @nsitharaman@twitter.com
#cpim #NirmalaSitharaman #OnionPrice #pricehike #SuVenkatesanMP
95% மதுரை எய்ம்ஸ் பணிகள் முடிந்துவிட்டன என்று கூறிய பாஜக தலைவர் நட்டாவின் பொய் நாடாளுமன்றத்திலும் அம்பலம் - தோழர் @SuVe4Madurai@twitter.com .எம்.பி. #CPIM #MaduraiAIIMS #BJPExposed #SuVenkatesanMP #JPNadda #BJPLies
#cpim #MaduraiAIIMS #BJPexposed #SuVenkatesanMP #jpnadda #BJPLies
95% மதுரை எய்ம்ஸ் பணிகள் முடிந்துவிட்டன என்று கூறிய பாஜக தலைவர் நட்டாவின் பொய் நாடாளுமன்றத்திலும் அம்பலம்...- தோழர் @SuVe4Madurai@twitter.com .எம்.பி.#CPIM #MaduraiAIIMS #BJPExposed #SuVenkatesanMP #JPNadda #BJPLies
#cpim #MaduraiAIIMS #BJPexposed #SuVenkatesanMP #jpnadda #BJPLies
“5 ஆண்டுகளில் 95% ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தோல்வி” வணிக இதழ்களில் வந்துள்ள ஆய்வுகள் பற்றிய எனது கேள்விக்கு “அரசிடம் இது குறித்து கணக்குகள் இல்லை” என்று பதிலளிக்கிறார் அமைச்சர். தோழர் @SuVe4Madurai@twitter.com எம்.பி.#CPIM #startupindia #ModiFailed #BJPFailed #SuVenkatesanMP
#StartUpIndia #modifailed #BJPFailed #SuVenkatesanMP #cpim
பாதுகாப்பு துறை சிவில் ஊழியர் தேர்வுக்கு 2500 கி.மீ தூர உத்தரகாண்ட் கனாசரில் தேர்வு மையம்; தேர்வு மையத்தை மாற்றக் கோரி @SuVe4Madurai@twitter.com எம்.பி., கடிதம் #CPIM #ArmyExam #ExamCentre #Student #SuVenkatesanMP @laSouthern@twitter.com @adgpi@twitter.com
#cpim #armyexam #examcentre #student #SuVenkatesanMP
இந்தியா அனைத்து மொழிகளுக்கும், அனைத்து தேசிய இனங்களுக்கும், அனைத்து மதத்தினருக்குமான நாடு - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #StopHindiImposition #SuVenkatesanMP More: https://youtu.be/GbPf-QnaBvA
#cpim #stophindiimposition #SuVenkatesanMP
கம்பன் எக்ஸ்பிரஸ்; சு.வெங்கடேசன்.எம்.பி., கோரிக்கையை ஏற்று தாம்பரம் - செங்கோட்டை இடையே திருவாரூர் காரைக்குடி வழியாக வாரம் மூன்று முறை விரைவு ரயில் இயக்க ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை! #SuVenkatesanMP #KambanExp @GMSRailway@twitter.com @suve4madurai@twitter.com
மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார முகாம் செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 12 வரை 14 நாள்களில் 15 முகாம்கள் நடந்துமுடிந்துள்ளன.தோழர் @SuVe4Madurai@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #DifferentlyAbled #MaduraiCamp #ADIP #SuVenkatesanMP
#cpim #differentlyabled #maduraicamp #ADIP #SuVenkatesanMP
மதுரை மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார முகாமில் மின்சாரம் தாக்கி இரு கைகளையும் இழந்த இராம்குமார் #CPIM #SuvenkatesanMP More : https://youtu.be/nJlWFBfV-Nw @SuVe4Madurai@twitter.com
இளம் சாதனையாளர்களுக்கான விண்ணப்பம் பெறும் செயலில் இத்தனை குளறுபடிகள் வேதனை தருகிறது - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #BALPURASKAR #BalPuraskarAwards2023 #PMRBP #SuVenkatesanMP
#cpim #balpuraskar #balpuraskarawards2023 #pmrbp #SuVenkatesanMP
மாற்றும் மதுரை;
மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவம் மற்றும் உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு வாழ்வாதார முகாம்... #Madurai #PhysicallyChallengedPeople #MaduraiMP #SuVenkatesanMP
#Madurai #PhysicallyChallengedPeople #MaduraiMP #SuVenkatesanMP
மதுரை மாணவருக்கு திருவாரூர் மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மையம் லட்சத் தீவிலிருந்து மதுரைக்கு மாற்ற உத்தரவு; தோழர் @suve4madurai@twitter.com எம்.பி., கோரிக்கை வெற்றி! #CPIM #SuVenkatesanMP #MaduraiStudent #Tiruvarur #CentralUniversity #EntranceExam #lakshwadeep @dpradhanbjp@twitter.com
#cpim #SuVenkatesanMP #maduraistudent #tiruvarur #centraluniversity #EntranceExam #Lakshwadeep
"தமிழ்நாட்டின் குரல் எப்போது, எப்படி ஒலிக்க வேண்டுமோ, எதை பதிவு செய்ய வேண்டுமோ அதை ஒரு முறை கூட தவறாமல் பதிவு செய்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இந்த விழாவுக்கு வருகை தந்தது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி!" - @Suriya_offl@twitter.com திரைக்கலைஞர் #SuvenkatesanMP
4 ஆண்டு "அக்னி" வீரர்களின் எதிர்காலம் என்னாவது?
வாழ்வே மண்ணாவது - தோழர் @SuVe4Madurai@twitter.com.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #cpim #AgnipathScheme #AgnipathRecruitmentScheme #SuVenkatesanMP
#cpim #AgnipathScheme #AgnipathRecruitmentScheme #SuVenkatesanMP
நிதியமைச்சர் முன்னிலையில் "கழிசடை" என்று வங்கி ஊழியர்களை வசை பாடிய "துக்ளக்" குருமூர்த்தி மீது பொருத்தமான மேல் நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நிதி இணையமைச்சர் @SuVe4Madurai@twitter.com .எம்.பி., கடிதத்திற்கு பதில். #SuVenkatesanMP #SGurumoorthi #Thuglak #BankEmployees #MinistryofIT
#SuVenkatesanMP #SGurumoorthi #thuglak #BankEmployees #MinistryofIT
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட திருச்செந்தூர் -திருநெல்வேலி; மதுரை - செங்கோட்டை; திருநெல்வேலி - செங்கோட்டை பயணிகள் ரயில் முன்பதிவு மீண்டும் இயக்க தொடர்ந்து @suve4madurai@twitter.com வலியுறுத்தி வந்த நிலையில் ஜூலை 1 முதல் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது! #PassengerTrain #SuVenkatesanMP @GMSRailway@twitter.com
#passengertrain #SuVenkatesanMP
சு.வெங்கடேசன்.எம்.பியின் நீண்ட நாளைய கோரிக்கையை ஏற்று திருவனந்தபுரம் மதுரை அமிர்தா விரைவுவண்டி ஒட்டன்சத்திரத்தில் நிற்பதற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவு... #trivandrumtomadurai #AmrithaExpress #SuVenkatesanMP @SuVe4Madurai@twitter.com
#trivandrumtomadurai #AmrithaExpress #SuVenkatesanMP
சு.வெங்கடேசன்.எம்.பியின் நீண்ட நாளைய கோரிக்கையை ஏற்று திருவனந்தபுரம் மதுரை அமிர்தா விரைவுவண்டி ஒட்டன்சத்திரத்தில் நிற்பதற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவு... #trivandrumtomadurai #AmrithaExpress #SuVenkatesanMP @SuVe4Madurai@twitter.com
#trivandrumtomadurai #AmrithaExpress #SuVenkatesanMP
சென்னை ஐ.ஐ.டி ஆசிரியர் நியமனங்களில் நிரப்பப்படாத 50% ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி காலியிடங்கள்; ஒன்றிய கல்வி அமைச்சகம் உடனடியாக தலையிட @SuVe4Madurai@twitter.com வலியுறுத்தல்...#ChennaiIIT #Recruitment #Reservation #SuVenkatesanMP
#ChennaiIIT #recruitment #reservation #SuVenkatesanMP