CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் உயர்கல்வி வாய்ப்பினை தவறவிடும் மாணவர் யாரும் மதுரை மாவட்டத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்க தொடர்ந்து பணியாற்றுவோம் - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர்

#cpim #Madurai #educationloan #StudentsLoan #SuVenkatesanMPworks

Last updated 3 years ago