ேற்று கோவையில் நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட சுபஸ்ரீ மரணத்துக்கு நியாயம் கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #AIDWA #TNUEF #Subashree #RejectNEET @aidwatn@twitter.com
#tnuef #aidwa #Subashree #RejectNEET
நீட் தேர்வால் மனமுடைந்து உயிரிழந்த சுபஸ்ரீ அவர்களுக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் கோவையில் #SFI #DYFI சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #Protest #StudentsProtest #NEET #Subashree #RejectNEET #justiceForSubashree #rememberinganita
#rememberinganita #StudentsProtest #neet #RejectNEET #sfi #dyfi #protest #Subashree #JusticeForSubashree