நல்லா வச்சீங்க பேரு😂
---
RT @sunnewstamil
#BREAKING | சீர்காழி அருகே இலவச வீட்டுமனை பட்டா வாங்கி தருவதாக மோசடி செய்த, நாதக ஊழல் கையூட்டு ஒழிப்பு பாசறை மாவட்ட செயலாளர் செண்பகசாமி கைது!
#SunNews | #Sirkali | #NaamTamilarKatchi
https://twitter.com/sunnewstamil/status/1627913017223696386
#breaking #SunNews #Sirkali #NaamTamilarKatchi
Another fight begins. We know what courts do but we need to register our fight.
---
RT @sunnewstamil
#BREAKING | நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதியதாக மனு!
#SunNews | #NEET | #TamilNadu
https://twitter.com/sunnewstamil/status/1626977372984512512
#breaking #SunNews #neet #tamilnadu
Mob mentality of North Indians is a known issue. Government has to take steps to handle it. Else it will be used by Sanghis to create a mess in Tamilnadu.
---
RT @sunnewstamil
#Watch | தமிழர்களை வடமாநில தொழிலாளர்கள் கூட்டமாக தாக்கும் பரபரப்பு வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது!
சிகரெட் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்னையில், தமிழ் தொழிலாளர்கள் வடமாநில தொழிலாளரை தாக்கிய நிலையில், அவர்கள் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்
#SunNews | #Tirupp…
https://twitter.com/sunnewstamil/status/1618596967399186434
I was in a similar situation last year with my neighbour.
Thankfully I called the cops immediately when they gave me death threats.
Hell with these dog owners & their egos.
Please start taxing the dog owners ASAP @mkstalin@twitter.com. We'll see how many will "love" their dogs then.
RT @sunnewstamil@twitter.com
#NewsUpdate | நாயை ‘நாய்' என்று கூறியதால் நடந்த கொலை!
#Dog #dindigul #SunNews #NewsUpdate
Great decision! Hope every state does this & of course every country in the world too.
RT @sunnewstamil@twitter.com
#NewsUpdate | நாய் வளர்ப்பவர்கள் கவனத்திற்கு..!
#Dog #MadhyaPradesh #SunNews #NewsUpdate
I want to go again 🤩
RT @sunnewstamil@twitter.com
#Watch | கொடைக்கானலில் உச்சம் தொட்ட உறைபனி சீசன்.. முழுவதுமாக உறைந்த நிலையில் காட்சியளிக்கும் மன்னவனூர் ஏரி
#snowfall #Kodaikanal #SunNews #Watch
RT @sunnewstamil
#WATCH | “விபத்துகள் அற்ற அறுவை சிகிச்சை என்பது அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில்கூட சாத்தியமில்லை” - மயக்க மருந்து நிபுணர், மருத்துவர் சட்வா தங்கராசு விளக்கம்!
Beautiful 🥰 இருவருக்கும் வாழ்த்துக்கள் 🎉
RT @sunnewstamil@twitter.com
#NewsUpdate | ராஜஸ்தான்: பரத்பூரில் தன்னிடம் கபடி கற்க வந்த மாணவி கல்பனாவை மணப்பதற்காக ஆணாக மாறிய PET ஆசிரியை மீரா!
#SunNews | #Rajasthan | #loveislove
🐦🔗: https://twitter.com/sunnewstamil/status/1589963347264679937
#LoveIsLove #rajasthan #SunNews #NewsUpdate
அப்படியே மந்திரத்த சொன்னா, இங்க நிறைய பேருக்கு வேலை இருக்காதே.
---
RT @sunnewstamil
#Watch | வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் கண்டுபிடிப்பில் உருவான ரோபோ மூலம் இன்று சிறப்பு பூஜை!
#SunNews | #Robo | #Vellore | #Ayuthapoojai
https://twitter.com/sunnewstamil/status/1577200009145028609
#watch #SunNews #robo #Vellore #ayuthapoojai
RT @rajiv_dmk
#BREAKING | தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் அக். 2ம் தேதி நடக்க உள்ள ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு
சட்டம் - ஒழுங்கு பிரச்னை காரணமாக ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என காவல்துறை தகவல்
RT @sunnewstamil
Watch | உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி விளையாடும் பாஜக எம்.எல்.ஏ. ராகேஷ் கோஸ்வாமி
#SunNews | #UPAssembly | #BJP
🤦♂️
---
RT @sunnewstamil
Watch | வங்கதேச பிரதமரிடம் மாஸ்க்கை கழட்டி போட்டோவுக்கு போஸ் கொடுக்கச் சொன்ன பிரதமர் மோடி
#SunNews | #PMModi | #BangladeshPMVisit
https://twitter.com/sunnewstamil/status/1567155836602175489
#SunNews #PMModi #bangladeshpmvisit
அதை உங்க ஓனர் கிட்டயும் சொல்லுடா கிழட்டு மூதேவி
---
RT @sunnewstamil
“அதிகார போதை உங்கள் கண்ணை மறைக்கிறது”
-கெஜிரிவாலுக்கு அன்னா ஹசாரே கடிதம்
#SunNews | #ArvindKejriwal | #AnnaHazare | @arvindkejriwal | #Delhi
https://twitter.com/sunnewstamil/status/1564600310248509440
#SunNews #arvindkejriwal #AnnaHazare #delhi
RT @sunnewstamil
“இந்த இலவசங்கள் கூடாது என்று சொல்லும் எந்த ஆணும் வீட்டு வேலையில் பங்கெடுப்பதில்லை”
-தமிழ்நாடு திட்டக் குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன்
#SunNews #Jeyaranjan #tnwelfareschemes #freebies
WTAF.
RT @sunnewstamil@twitter.com
#JUSTIN | மதுரையில் நிதியமைச்சர் பி.டி.ஆர் கார் மீது பாஜகவினர் தாக்குதல்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோயிலில் பாஜக தலைவர் அண்ணாமலையின் உருவப்படத்தை எரித்து திமுகவினர் போராட்டம்; 30க்கும் மேற்பட்டோர் கைது
#SunNews | #Tenkasi | #BJP | #DMK
🐦🔗: https://twitter.com/sunnewstamil/status/1558453890667843584
#DMK #BJP #Tenkasi #SunNews #JustIn
Isn't a TDFC ad on a vinyl(?) sticker and not paint? Can't a newsroom see this?
---
RT @sunnewstamil
‘மகளிருக்கு இலவசம்’ பேருந்து முழுவதையும் PINK நிறத்தில் மாற்றும் பணியை தொடங்கியுள்ளது போக்குவரத்துத் துறை!
#Sunnews | #FreeBusForWomen | #PinkBus
https://twitter.com/sunnewstamil/status/1557939816943067138
#SunNews #FreeBusForWomen #PinkBus
பெருக்கெடுக்கும் ஆடி!
Happy to see this flow. Wishing our farmers a great aadi pattam.
Tamil Nadu govt should announce Aadi Perukku as a Tamil heritage festival just like Pongal.
These scenes show how natural events inspire our Tamil festivals rather than puranas.
RT @sunnewstamil@twitter.com
#Exclusive கழுகுப்பார்வை காட்சிகள் - மேட்டூர் அணை பகுதியில் கரைபுரண்டோடும் காவிரியின் அழகைக் காண திரளும் கூட்டம்
🐦🔗: https://twitter.com/sunnewstamil/status/1555054686289309696
#MetturDam #SunNews #exclusive #tamil
சீமாரு போன்ற முட்டாள் தலைவர்களால் ஈர்க்கப்பட்டு ஈழ விடுதலைப் போர் எந்த சூழ்நிலையில் நடைபெற்றது என்ற புரிதல் இல்லாமல் இப்படி ஒரு உள்நாட்டு வன்முறை கும்பல் உருவாகிறது.
RSS, NTK இன்னபிற வன்முறை தூண்டல் கும்பல்களை அரசு தடை செய்ய வேண்டும்.
@mkstalin@twitter.com @SR_Parthiban@twitter.com @IPROsalem@twitter.com
RT @sunnewstamil@twitter.com
#BREAKING | சேலத்தில் துப்பாக்கியுடன் பிடிபட்ட இளைஞர்கள் - விசாரணையில் பகீர் தகவல்கள்
🐦🔗: https://twitter.com/sunnewstamil/status/1555047931870187521
#nia #salem #SunNews #Breaking
Commendable initiative. These kind of subsidies should be provided for encouraging ecological efforts.
Go green Jharkhand 💚 🌲🌳🌴🎋
RT @sunnewstamil@twitter.com
#JustIn | ஜார்க்கண்டில் மரம் வளர்த்தால் 5 யூனிட் மின்சாரம் இலவசம்!
#SunNews | #PlantTrees | #Jharkhand
🐦🔗: https://twitter.com/sunnewstamil/status/1550730796184776705
#jharkhand #PlantTrees #SunNews #JustIn
RT @sunnewstamil
“அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர்.. எங்களை பெரியார் வழிக்கு தள்ளிவிடாதீர்கள்” - திமுக எம்.பி ஆ.ராசா பேச்சு
நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் ‘மத்தியில் கூட்டாட்சி.. மாநிலத்தில் சுயாட்சி’ என்ற தலைப்பில் உரையாற்றினார் ஆ.ராசா