Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

: விசாரணைக் குழுவுக்கு கூடுதல் அவகாசம் வழங்கியது தமிழ்நாடு அரசு!*
@aufastupdates@twitter.com

#Surappa #TNGovt #AnnaUniversity #breaking

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

சூரப்பா மீதான விசாரணை: நீதிபதி கலையரசன் குழுவிற்கு மேலும் 10 நாள் அவகாசம்! - patrikai.com/?p=1104415

@KPonmudiMLA@twitter.com

#AnnaUniversity #Surappa

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அய்யா சூரப்பா... அண்ணா பல்கலையைவிட்டு வெளியேறு... தமிழகத்தின் விருந்தினராக இருக்கக்கூட உங்களுக்கு தகுதி இல்லை. - தோழர் மதுக்கூர் ராமலிங்கம்.

#Surappa #AnnaUniversity

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சூரப்பா போன்ற நேர்மையாளர்கள் வேட்டையாடப்பட்டால் நான் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டேன்-மய்யம் நிறுவனர் கமல்ஹாசன்
சார்... கட்... கட்...
நீங்கள் பேச வேண்டிய வசன பேப்பர் மாறிப் போயிருக்கு... - தோழர் கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் @ikamalhaasan@twitter.com

#cpim #kamalhaasan #Surappa

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

RT @sunnewstamil@twitter.com

| "சூரப்பா நீ யாரப்பா? என்று அரசு முன்பே கேட்டிருக்க வேண்டும்" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்

| | |

🐦🔗: twitter.com/sunnewstamil/statu

#SunNews #breaking #GRamakrishnan #Surappa #AnnaUniversity

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அண்ணா பல்கலைக்கழகம் சூரப்பாவின் சொந்த நிறுவனமா? - கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு More : youtu.be/x6RN6GN_t3A

#Surappa #AnnaUniversity

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை உடனடியாக பதவி நீக்கு... Read More: bit.ly/316iAgj @CMotamilnadu@twitter.com

#Surappa #AnnaUniversity #TNGovt

Last updated 4 years ago