சுசி.கணேசனின் வாக்கப்பட்ட பூமி!: சென்னை புத்தக கண்காட்சியில்! https://patrikai.com/susi-ganesan-vakkapatta-bhoomi-book-release-function/ via @patrikaidotcom@twitter.com
#bookfair2022 #release #books #SusiGaneshan
இவன்தான #metoo ல வந்தவன்?
இந்த மாதிரி பொறுக்கிகள் கூட எதுக்கு வேலை பாக்கனும், படத்துக்கா பஞ்சம்?
இணையத்தில் நடக்கும் பலதை ராஜாவிடம் எடுத்துச் செல்லும் ஆட்கள் இந்தாளு #metoo-ல குற்றம்சாட்டப்பட்டவன்னு எடுத்து சொல்ல மாட்டாங்களா? என்ன போங்கா இருக்கு.
@ilaiyaraaja@twitter.com do better sir 🤷♂️
RT @sunnewstamil@twitter.com
#CinemaUpdate | சுசிகணேசன் படத்திற்கு இளையராஜா இசையமைக்க ஒப்பந்தம்!
#SunNews | #SusiGaneshan | #Ilaiyaraja | @ilaiyaraaja@twitter.com
🐦🔗: https://twitter.com/sunnewstamil/status/1479487291009630208
#Ilaiyaraja #SusiGaneshan #SunNews #CINEMAUPDATE #MeToo