உடன் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் மற்றும் #TARATDAC துணைத் தலைவர் எஸ்.நம்புராஜன் ஆகியோர்.
100 நாள் வேலை திட்ட முறைகேடுகளை கண்டித்து சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு போராட்டம் நடத்த வந்த மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது, அடக்குமுறையையும் மீறி சைதாப்பேட்டையில் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. #TARATDAC #MNREGA More : https://youtu.be/rjXFPoZqgoQ
மாற்றுத்திறனாளிகளுக்கான ரயில் பெட்டிகளை திறந்து பயணம் செய்ய அனுமதிக்கக் கோரி
ஜன.10 இல் தென்னக இரயில்வே பொது மேலாளர் அலுவலக முற்றுகைப் போராட்டம் - தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் #TARATDAC #PhysicallyChallenged #protest
#protest #TARATDAC #PhysicallyChallenged
மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தக் கோரி மாற்றுத்திறனாளிகள் சென்னை தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாநிலத் தலைவர் தோழர் பா.ஜான்சிராணி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. #TARATDAC #மாற்றுத்திறனாளிகள் #உதவித்தொகை More: https://youtu.be/oe15QGKeIsI
#மாற்றுத்திறனாளிகள் #உதவித்தொகை #TARATDAC
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ 3000 ஆகவும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ 5000 ஆகவும் வழங்க தமிழக அரசை வலியுறுத்தி #TARATDAC சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் வில்சன் தலைமையில் மறியல் போராட்டம் #மாற்றுத்திறனாளிகள் #உதவித்தொகை
#TARATDAC #மாற்றுத்திறனாளிகள் #உதவித்தொகை
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ 3000 ஆகவும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ 5000 ஆகவும் வழங்க தமிழக அரசை வலியுறுத்தி #TARATDAC சார்பில் சென்னை தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி தலைமையில் மறியல் போராட்டம் #மாற்றுத்திறனாளிகள் #உதவித்தொகை
#TARATDAC #மாற்றுத்திறனாளிகள் #உதவித்தொகை
மத்திய அரசு மற்றும் இரயில்வே துறையை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. #TARATDAC #மாற்றுத்திறனாளிகள் #IndianRailways #ModiGovt
#indianrailways #Modigovt #TARATDAC #மாற்றுத்திறனாளிகள்
மாற்றுதிறனாளிகள் போராட்டத்தில் காவல்துறையின் அப்பட்டமான மனித உரிமை மீறல் - செ.முத்துக்கண்ணன், திருப்பூர் மாவட்ட செயலாளர் #CPIM #TARATDAC #Protest #PhysicallyChallenged #PoliceBrutal
#cpim #TARATDAC #protest #PhysicallyChallenged #PoliceBrutal
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி இன்று இரவும் அரசு அலுவலகங்களில் தங்கி போராட்டத்தை தொடர்கின்றனர் #TARATDAC தலைமையில் மாற்றுத்திறனாளிகள். பேச்சுவார்த்தை நடத்த முன்வராமல் அரசு அலட்சியம் செய்வது கண்டிக்கத்தக்கது. #TN_Disabled_KudiyerumPoraattam
#TARATDAC #TN_Disabled_KudiyerumPoraattam
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பணிகளில் 4% இடஒதுக்கீடு தீர்பை அமல்படுத்தவும், தனியார்துறையில் 5% வேலைவாய்ப்பு சட்டத்தை அமல்படுத்தவும் கோரி #TARATDAC தமிழகம் முழுவதும் பிப். 9 அன்று அரசு அலுவலகங்களில் குடிபுகும் போராட்டம் - பா.ஜான்சி ராணி, மாநிலத் தலைவர் https://youtu.be/5Fq5ZusgVR8
2 மணி நேரத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பணி வழங்கிய முதல்வர்!
செய்தி
2 லட்சம் மாற்றுத்திறனாளிகள் பணிக்காக காத்திருக்கின்றனரே?
என்ன செய்து கொண்டிருக்கிறார் முதல்வர்? - எஸ்.நம்புராஜன் #TARATDAC #PhysicallyChallenged #JobNeed #ADMK #ADMKFails #TNGovtFails @CMOTamilNadu@twitter.com
#JobNeed #ADMK #TNGovtFails #PhysicallyChallenged #TARATDAC #admkfails
இது #TARATDAC மற்றும் #AIDWA தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி. #ViolenceAgainstWomen
#violenceagainstwomen #TARATDAC #aidwa
வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக ஆர்பாட்டம். #NoToFarmBills #ScrapAntiFarmerActs #TARATDAC
#NoToFarmBills #ScrapAntiFarmerActs #TARATDAC
சென்னை T.P.சத்திரத்தில் மனவளர்ச்சி குன்றிய பெண்ணை கூட்டு பாலியல் வன்முறை செய்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி #மாதர்சங்கம், #TARATDAC சார்பில் கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம். #மாதர்சங்கம்என்னபண்ணுச்சி #AIDWA #TARATDAC More : https://youtu.be/8cR0uVJElh4
#aidwa #மாதர்சங்கம் #TARATDAC #மாதர்சங்கம்என்னபண்ணுச்சி
சென்னை T.P.சத்திரத்தில் மனவளர்ச்சி குன்றிய பெண்ணை கூட்டு பாலியல் வன்முறை செய்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி #மாதர்சங்கம், #மாற்றுத்திறனாளிகள்சங்கம் சார்பில் கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்.
#மாதர்சங்கம்என்னபண்ணுச்சி
#aidwa #TARATDAC @aidwatn@twitter.com
#மாதர்சங்கம் #மாற்றுத்திறனாளிகள்சங்கம் #மாதர்சங்கம்என்னபண்ணுச்சி #aidwa #TARATDAC