CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இந்தியாவிலேயே முதல்முறையாக மாவட்ட அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யாமலேயே பழுதடைந்த இதய வால்வினை மாற்றி வரலாறு படைத்துள்ளது எர்ணாகுளம் பொது மருத்துவமனை... - தோழர் வீணா ஜார்ஜ், கேரள சுகாதாரத்துறை அமைச்சர்

#cpim #TAVR #cardiology #Angioplasty #KeralaLeads #pinarayivijayan

Last updated 2 years ago