ஆன்மீகத்தின் பெயரால் வெறுப்பை விதைப்பவர்களை வள்ளுவர் மனிதனாகவே மதிப்பதில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். உளறல்களை நிறுத்துங்கள் - தோழர் @SuVe4Madurai@twitter.com எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Tiruvalluvar
நீங்கள் சொல்லித்தான் நாங்கள் திருவள்ளுவரைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?
பழனிக்கே பஞ்சாமிர்தம் மாதிரி எங்களிடமே திருக்குறளைச் சொல்கிறீர்களே - @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர் #CPIM #Tiruvalluvar #Tirukkural #FarmersProtest2020 #FarmAct #ModiLies #BJPFails @PMOIndia@twitter.com
#BJPFails #cpim #TIRUVALLUVAR #Tirukkural #FarmersProtest2020 #FarmAct #ModiLies