வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை ரத்து செயதுவிட்டு, பரிந்துரை விலையை நிர்ணயித்து டன் கரும்புக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தி சென்னையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம். . #TNAgriBudget2022 #AgricultureBudget #TNBudget
#TNAgriBudget2022 #AgricultureBudget #TNBudget
வேளாண்மை துறைக்கு இன்னும் கூடுதல் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு பட்ஜெட் 2022 - கரும்பு விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் - தோழர் பெ.சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #TNAgriBudget2022 #AgricultureBudget #TNBudget More: https://youtu.be/JCk1gxDsS4M
#TNAgriBudget2022 #AgricultureBudget #TNBudget
தமிழக பெண்களுக்கு பட்ஜெட்டில் ஏமாற்றம்! அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கருத்து, "மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தை ரத்து செய்தது சரியல்ல. #TNAgriBudget2022 #TNBudget #AIDWA
#TNAgriBudget2022 #TNBudget #aidwa
காவிரி டெல்டா பகுதிகளில் 964 கி.மீ தூர் வாருவதற்கு 80 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியிருப்பது அப்பணியை முழுமையாக செய்ய போதுமானது அல்ல. விவசாயிகளின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. -தோழர்.பெ.சண்முகம், #TNAgriBudget2022 #AgricultureBudget #TNBudget
#TNAgriBudget2022 #AgricultureBudget #TNBudget
தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை 2022 வரவேற்பும், ஏமாற்றமும் நிறைந்தது நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 தருவோம் என்ற வாக்குறுதி குறித்து அறிக்கை மௌனம் சாதிக்கிறது. - தோழர்.பெ.சண்முகம்,மாநிலப் பொதுச்செயலாளர் #TNAgriBudget2022 #AgricultureBudget #TNBudget
#TNAgriBudget2022 #AgricultureBudget #TNBudget