Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

: 15வது சட்டப்பேரவையை கலைத்து ஆளுநர் உத்தரவு. எடப்பாடி பழனிசாமி ராஜினாமாவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றுக்கொண்டார்.

#DMKallianceWinsTN #TNAssemblyElection2021 #breaking

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

சமூக ஊடகங்களில் தேர்தல் பிரச்சாரத்துக்காக கோடிக்கணக்கில் செலவு செய்த தமிழக அரசியல் கட்சிகள்... மிரண்டுபோன பா.ஜ.க.

patrikai.com/tn-political-part

#TNAssemblyElection2021 #TnElection #PoliticalCampaign #campaign #socialmedia

Last updated 4 years ago

Shanmugam :verified: · @shanmugamsvkp4
30 followers · 445 posts · Server mstdn.social





நாளைக்கு 📅 மறக்காம
சிந்தித்து🤔 நல்ல👌 தலைவரை 🧔உருவாக்கக்கூடிய அதிகாரமும்✊, வல்லமையும் 💪
இறைவன் 🕉️உங்கள்👉
ஒரு1️⃣ விரலுக்குத்தந்துள்ளார்.👆 உங்கள் அதிகாரத்தைப்✊ பயன்படுத்துங்கள்👍.

#VoteforTorchlight #தமிழகசட்டசபைத்தேர்தல்2021 #TNAssemblyElection2021 #election2021

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

“2016ல் இருந்து வெல்லமண்டி நடராஜன் காணவில்லை” : போஸ்டர் ஒட்டி அதிருப்தியை வெளிப்படுத்திய மக்கள் !

bit.ly/3fG432U

#TNAssemblyElection2021 #vellamandinatarajan #trichy #TamilNaduElections2021

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

“பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் 3 பேர் கைது”: கடைசி நேரத்திலும் திருந்தாத எடப்பாடி அரசு!

bit.ly/2Py1ZPV

#TamilNaduElections2021 #admkfails #TNAssemblyElection2021

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தமிழகத்தை கடனாளி மாநிலமாக்கியது யார்?

#defeatadmkbjp #SaveTamilnadu #admkfails #TamilNaduElections2021 #TNAssemblyElection2021

Last updated 4 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @KanimozhiDMK
இன்று சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மானாமதுரை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திருமிகு.தமிழரசி ரவிக்குமார் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட போது.


#DMK #திமுக #VoteForDMK #tnelections2021 #TNAssemblyElection2021

Last updated 4 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @SUDHARSANAM_S
அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்ந்த மருத்துவம் பெற,

வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்திற்கு 🌅


#VoteForDMK #DMK #திமுக #tnelections2021 #TNAssemblyElection2021 #Sudharsanam4Madhavaram

Last updated 4 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @KanimozhiDMK
ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்:

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும்.


#DMK #திமுக #VoteForDMK #tnelections2021 #TNAssemblyElection2021

Last updated 4 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @KanimozhiDMK
ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்:

ஒரு கோடி மக்களின் வறுமையைப் போக்கி, வறுமைக் கோட்டிற்குக் கீழ் யாரும் இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்.


#DMK #திமுக #VoteForDMK #tnelections2021 #TNAssemblyElection2021

Last updated 4 years ago

Surya · @suryaceg
99 followers · 14069 posts · Server mstdn.social

twitter.com/dsureshkumar/statu

RT @dsureshkumar@twitter.com

DMK manifesto: Rs 25,000 each for 1 lakh people to undertake Hindu spiritual tourism.


🐦🔗: twitter.com/dsureshkumar/statu

#tnelections2021 #TNAssemblyElection2021

Last updated 4 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @kodungolan737
How many of you will do your little bit to see to it that not one amongst the 20 BJP contestants will set foot in TN Assembly?

I will.

Like and RT if you agree.


@Bjp4india @BJP4Tamilnadu

#TNAssemblyElection2021 #AIADMK

Last updated 4 years ago

Surya · @suryaceg
99 followers · 14069 posts · Server mstdn.social

RT @News18TamilNadu@twitter.com

கணித்தமிழ் வளர்ச்சிக்கான தேர்தல் அறிக்கை - அரசியல் கட்சிகள் கவனிக்குமா?

| | @arivalayam@twitter.com | @AIADMKOfficial@twitter.com | @CMOTamilNadu@twitter.com | @mafoikprajan@twitter.com

விவரம் : tamil.news18.com/news/special-

🐦🔗: twitter.com/News18TamilNadu/st

#TNAssemblyElection2021 #TamilComputing

Last updated 4 years ago