ஓவியர் பாரியின் கார்ட்டூன் https://patrikai.com/cartoonist-pari-26-3-2022-1/ via @patrikaidotcom@twitter.com
#tamilnadubudget #TNBudget #annamalai #BJP @arivalayam@twitter.com
#bjp #annamalai #TNBudget #TamilNaduBudget
தமிழக பட்ஜெட்டில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கிய திமுக அரசு – ஆடியோ
https://patrikai.com/dmk-government-gives-importance-to-girls-education-in-tamil-nadu-budget-audio/ via @patrikaidotcom@twitter.com
#tamilnadubudget #TamilNadu #TNBudget #WomenEmpowerment #girls #education #DMK @arivalayam@twitter.com
#DMK #education #girls #womenempowerment #TNBudget #tamilnadu #TamilNaduBudget
தமிழக பெண்களுக்கு பட்ஜெட்டில் ஏமாற்றம்! AIDWA கருத்து, "திமுக தனது தேர்தல் அறிக்கையிலும், அரசின் பெண்கள் கொள்கையிலும் பெண்களின் வீட்டுப்பணிகள் மதிப்பிடுவதாகவும், குடும்ப பெண்களுக்கு மதிப்பூதிய தொகை வழங்க அறிவித்திருந்த வாக்குறுதிகளை TNGovt நிறைவேற்ற வேண்டும்". #TNBudget #AIDWA
வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை ரத்து செயதுவிட்டு, பரிந்துரை விலையை நிர்ணயித்து டன் கரும்புக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தி சென்னையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம். . #TNAgriBudget2022 #AgricultureBudget #TNBudget
#TNAgriBudget2022 #AgricultureBudget #TNBudget
வேளாண்மை துறைக்கு இன்னும் கூடுதல் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு பட்ஜெட் 2022 - கரும்பு விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் - தோழர் பெ.சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #TNAgriBudget2022 #AgricultureBudget #TNBudget More: https://youtu.be/JCk1gxDsS4M
#TNAgriBudget2022 #AgricultureBudget #TNBudget
தமிழக பெண்களுக்கு பட்ஜெட்டில் ஏமாற்றம்! அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கருத்து, "மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தை ரத்து செய்தது சரியல்ல. #TNAgriBudget2022 #TNBudget #AIDWA
#TNAgriBudget2022 #TNBudget #aidwa
காவிரி டெல்டா பகுதிகளில் 964 கி.மீ தூர் வாருவதற்கு 80 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியிருப்பது அப்பணியை முழுமையாக செய்ய போதுமானது அல்ல. விவசாயிகளின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. -தோழர்.பெ.சண்முகம், #TNAgriBudget2022 #AgricultureBudget #TNBudget
#TNAgriBudget2022 #AgricultureBudget #TNBudget
தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை 2022 வரவேற்பும், ஏமாற்றமும் நிறைந்தது நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 தருவோம் என்ற வாக்குறுதி குறித்து அறிக்கை மௌனம் சாதிக்கிறது. - தோழர்.பெ.சண்முகம்,மாநிலப் பொதுச்செயலாளர் #TNAgriBudget2022 #AgricultureBudget #TNBudget
#TNAgriBudget2022 #AgricultureBudget #TNBudget
Blockchain = நம்பிக்கை இணையம் 🤯
This is so apt! Kudos to the writer. #TNBudget
#TNBudget பெட்ரோல் மீதான ரூ.3 வரியை குறைத்தது தொடர்பான அரசாணையை வெளியிட்டது; தமிழ்நாடு அரசு. வரி குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
#TNBudget2021 #Budget2021 #PTRPalanivelThiyagarajan #TNAssembly #PetrolDieselPrice #FuelPriceHike
#fuelpricehike #PetrolDieselPrice #TNAssembly #PTRPalanivelThiyagarajan #Budget2021 #TNBudget2021 #TNBudget
மதுரை, கோவையில் மெட்ரோ ரயில்! பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்… https://patrikai.com/metro-train-in-madurai-and-coimbatore-finance-minister-palanivel-thiagarajans-information-in-the-budget/ via @patrikaidotcom@twitter.com
#budget #Budget2021 #TNBudget #TamilNaduBudget #PTRPalanivelThiyagarajan #Madurai #Coimbatore #MetroRail @ptrmadurai@twitter.com @CMOTamilnadu@twitter.com @arivalayam@twitter.com
#MetroRail #coimbatore #Madurai #PTRPalanivelThiyagarajan #TamilNaduBudget #TNBudget #Budget2021 #budget
தமிழக பட்ஜெட்2020-21: துறைவாரியாக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு – முழு விவரம்…
https://patrikai.com/tamil-nadu-budget-2020-21-how-much-is-allocated-by-department-wise-full-details/ via @patrikaidotcom@twitter.com
#budget #Budget2021 #TNBudget #TNAssembly #TamilNaduBudget @ptrmadurai@twitter.com @CMOTamilnadu@twitter.com @arivalayam@twitter.com
#TamilNaduBudget #TNAssembly #TNBudget #Budget2021 #budget
#TNBudget தமிழகத்தில் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைப்பு நாளை முதல் (ஆகஸ்ட் 14, 2021) அமலுக்கு வருகிறது. #TNBudget2021 #Rs3 #Fuelprice @ptrmadurai@twitter.com @mkstalin@twitter.com
#FuelPrice #Rs3 #TNBudget2021 #TNBudget
#TNBudget மோசடி/போலி பதிவு ஆவணத்தால் பாதிக்கப்பட்ட உண்மையான உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க, பத்திரப்பதிவு சட்டம் 1908 திருத்தம் செய்யப்படுவதால், அத்தகைய பதிவை ரத்து செய்ய பத்திரப்பதிவு துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. #TNBudget2021 @ptrmadurai@twitter.com
#TNBudget நிலங்களுக்கான வில்லங்ச் சான்றிதலை 1975ம் ஆண்டு வரை இணையம் மூலம் சரிபார்க்கலாம் என்ற வசதியை 1950ம் ஆண்டு வரை சரிபார்க்கலாம் என விரிவுபடுத்தப்படும் - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
#TNBudget2021 #TNAssembly @ptrmadurai@twitter.com @mkstalin@twitter.com
#TNAssembly #TNBudget2021 #TNBudget
#TNBudget உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 20.76 கோடி ரூபாயில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும் - மாண்புமிகு நிதியமைச்சர் @ptrmadurai@twitter.com அவர்கள்.
#education #EducationForAll #TNBudget2021 #TNBudget
#TNBudget "மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு ஒன்பது மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் - மாண்புமிகு நிதியமைச்சர் @ptrmadurai@twitter.com அவர்கள்.
#maternity #DMK #TNBudget2021 #TNBudget
#TNBudget "10 ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள் கட்டப்படும்"
- மாண்புமிகு நிதியமைச்சர் @ptrmadurai@twitter.com அவர்கள்.