Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

நிவாரண நிதியாக இதுவரை ரூ. 280.20 கோடி நன்கொடையாக பெறப்பட்டுள்ளது - தமிழக அரசு

கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து வாங்க பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.25 கோடி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. @CMOTamilnadu@twitter.com

#BlackFungas #TNGovt #TNCMReliefFund #CMReliefFund #கொரோனா

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத் தொகையான 1 கொடியே 37இலட்ச்சது 55ஆயிரம் ரூபாயை திமுக கொறடா முனைவர் கோவி. செழியன் தமிழக முதலமைச்சர் இடம் இன்று வழங்கினார். @mkstalin@twitter.com @arivalayam@twitter.com

#KoviChezhiyan #DMK #TNCMReliefFund

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

தமிழக அரசிற்கு இதுவரை 186.15 கோடி நன்கொடை கிடைத்துள்ளது.

ஏற்கனவே 100 கோடி ரூபாய் கொரோனா தடுப்பு பணிகளுக்காக கொடுக்கப்பட்ட நிலையில். தற்போது மேலும் 41.40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

@CMOTamilnadu@twitter.com @ptrmadurai@twitter.com

#CovidRelief #TNCMReliefFund #TNGovt

106 followers · 62722 posts · Server masthead.social

கொரோனா தொற்றால் உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க தமிழக அரசு உத்தரவு. @CMOTamilnadu@twitter.com @tnpoliceoffl@twitter.com @chennaipolice_@twitter.com @ChennaiTraffic@twitter.com

#TNCMReliefFund #Tamilnadupolice

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்குகின்றனர். @CMOTamilnadu@twitter.com @IASassociation@twitter.com

#IraiyanbuIAS #MKStalin #TNCMReliefFund #collectors #TNGovt #கொரோனா

Last updated 3 years ago