#CPI மாநிலச் செயலாளராக 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள தோழர் இரா.முத்தரசன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #KBalakrishnan #TNCPIM #CPIMTN #CPI #RMutharasan
#cpi #cpim #KBalakrishnan #TNCPIM #cpimtn #rmutharasan
தனியார் பள்ளிகளை ஏதாவது ஒரு வகையில் அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால்தான் தற்கொலைகள் மற்றும் பாலியல் தொல்லைகள் நடக்காமல் தடுக்கமுடியும் - தோழர் @kbcpim@twitter.com #CPIM #TNCPIM #CPIMTamilnadu #KBalakrishnan #DMK #privateschools #தனியார்பள்ளி #அரசுபள்ளி More : https://youtu.be/XM-lee404mY
#cpim #TNCPIM #CPIMTamilnadu #KBalakrishnan #DMK #privateschools #தனியாரபளளி #அரசுபளளி
குடும்ப வன்முறைக்கு எதிரான பிரசாரத்தை சமூகத்தின் அடிமட்டம் வரை மேற்கொள்ள வேண்டும்.
குடும்ப வன்முறைக்கு எதிரான சிறப்பு மாநாட்டில் - தோழர் @shailajateacher@twitter.com
மேனாள் கேரள சுகாதாரத்துறை அமைச்சர்
"சதி திட்டத்தை, தேவதாசி முறையை எப்படி ஒழித்தோமோ அதேபோல் குடும்ப வன்முறையையும் ஒழித்துக்காட்டுவோம்"
குடும்ப வன்முறைக்கு எதிரான சிறப்பு மாநாட்டில் தோழர்.கே.பாலகிருஷ்ணன்
பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய வீடுகளும் கூட அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதில்லை. பாதுகாப்பு அளிக்க வேண்டிய இடங்களே பாதுகாப்பற்ற இடங்களாக உள்ளன.
குடும்ப வன்முறைக்கு எதிரான சிறப்பு மாநாட்டில் தோழர்.கே.பாலகிருஷ்ணன்
"பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு சமூக உறவுகள் காரணமாக இருக்கின்றன. சுதந்திரத்திற்குப் பின்னும் இந்த நிலை மாறவில்லை"
குடும்ப வன்முறைக்கு எதிரான சிறப்பு மாநாட்டில் தோழர்.சைலஜா, கேரள மேனாள் சுகாதாரத்துறை அமைச்சர்
#StopDomesticViolence #TNCPIM @CPIMKerala@twitter.com @shailajateacher@twitter.com
"சிபிஐஎம் முன்வைக்கும் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மூலமாகவே பெண்களுக்கு எதிரான கொடுமைகளை ஒழிக்க முடியும்"
குடும்ப வன்முறைக்கு எதிரான சிறப்பு மாநாட்டில் தோழர்.சைலஜா, கேரள மேனாள் சுகாதாரத்துறை அமைச்சர்
#StopDomesticViolence #TNCPIM @CPIMKerala@twitter.com @shailajateacher@twitter.com
இன்றைக்கு நிறைவேறி இருக்கிற தீர்மானங்கள் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு முடிவுகட்டும் நோக்கத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
குடும்ப வன்முறைக்கு எதிரான சிறப்பு மாநாட்டில் தோழர். அருள்மொழி
"பெண்ணுக்கு திருமணம் எனும் பெயரிலேயே அத்தனை கொடுமைகள் நடக்கிறது. ஊருக்காக, உலகத்திற்காக பெண்ணுக்கு எதிரான கொடுமைகள் நிகழ்கிறது"
குடும்ப வன்முறைக்கு எதிரான சிறப்பு மாநாட்டில் தோழர். அருள்மொழி
"எனது தங்கைக்கு நேர்ந்த கொடுமை இனி யாருக்கும் நிகழக்கூடாது"
குடும்ப வன்முறையால் பலியான பிரியதர்ஷினியின் சகோதரர்
குடும்ப வன்முறைக்கு எதிரான சிறப்பு மாநாட்டில்...
பெண்ணுக்கு எதிரான கொடுமைகளை களைவதற்கான நம்பிக்கையை தந்தது மார்க்சிஸ்ட் கட்சியும், அதன் மேடைகளும்தான்.
குடும்ப வன்முறைக்கு எதிரான சிறப்பு மாநாட்டில் தோழர்.ரோகிணி, திரைக்கலைஞர்.
பெண்ணுக்கு எதிரான வன்முறையை ஒரு சமூகமே சேர்ந்து செய்கிறது. குடும்பத்தின் மரியாதையை காக்கும் சுமை பெண்ணின் தலையில் சுமத்தப்படுகிறது. இப்படிப்பட்ட மனநிலையை உடைக்க வேண்டும்.
குடும்ப வன்முறைக்கு எதிரான சிறப்பு மாநாட்டில் தோழர்.ரோகிணி, திரைக்கலைஞர்.
சமூகம் முழுவதும் ஆணாதிக்க கருத்துகள் நிரம்பி கிடக்கின்றன. இதனை எதிர்த்த முன்னணி பிரச்சாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்திருக்கிறது.
குடும்ப வன்முறைக்கு எதிரான சிறப்பு மாநாட்டில் தோழர்.பாலபாரதி @towJlagpMe3O9DS@twitter.com
"வெளிநாட்டுத் தலைவர்களை கொண்ட கட்சி அல்ல கம்யூனிஸ்ட் கட்சி. 100 வயதைத் தொட்ட போராட்ட நாயகன் தோழர் என்.சங்கரய்யா இந்தியாவின் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர்."-தோழர் எம்.ஏ.பேபி, #TNCPIM 23வது மாநில மாநாடு 2022 மார்ச் 30, 31 ஏப்ரல் 1. #CPIMTN23rdStateConf #CPIMConference
#TNCPIM #CPIMTN23rdStateConf #CPIMConference
சைக்கிளில் நாடாளுமன்றம் சென்ற ஒரே நாடாளுமன்ற உறுப்பினர். மதுரையில் செம்பாதை போட்ட தோழர் பி.மோகன். #TNCPIM 23வது மாநில மாநாடு 2022 மார்ச் 30, 31 ஏப்ரல் 1. #CPIMTN23rdStateConf #CPIMConference
#TNCPIM #CPIMTN23rdStateConf #CPIMConference
உழைக்கும் மக்களின் காவலன், தூக்குக் கயிற்றை முத்தமிட்டு ஏற்ற தூக்குமேடை தியாகி தூக்குமேடை பாலு. #TNCPIM 23வது மாநில மாநாடு 2022 மார்ச் 30, 31 ஏப்ரல் 1. #CPIMTN23rdStateConf #CPIMConference
#TNCPIM #CPIMTN23rdStateConf #CPIMConference
'தமிழ்ச் சமூகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம்' தோழர் மைதிலி சிவராமன் அரங்கத்தில் வரலாற்றுக் கண்காட்சி,
தோழர் என்.ராமகிருஷ்ணன் அரங்கத்தில் புத்தகக் கண்காட்சி துவக்கம். #TNCPIM 23வது மாநில மாநாடு 2022 மார்ச் 30, 31 ஏப்ரல் 1. #CPIMTN23rdStateConf #CPIMConference
#TNCPIM #CPIMTN23rdStateConf #CPIMConference
நேர்மையும் கொள்கை உறுதியும் கொண்ட "மேடைக் கலைவாணர்" தோழர் என்.நன்மாறன். #TNCPIM 23வது மாநில மாநாடு 2022 மார்ச் 30, 31 ஏப்ரல் 1. #CPIMTN23rdStateConf #CPIMConference
#TNCPIM #CPIMTN23rdStateConf #CPIMConference
நாம் வேலை தேடுபவர்களாக இல்லாமல், விடுதலையைத் தேடுபவர்களாக இயங்கி தோழர் என்.சங்கரய்யா அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவோம்!
#TNCPIM 23வது மாநில மாநாடு 2022 மார்ச் 30, 31 ஏப்ரல் 1. #CPIMTN23rdStateConf #CPIMConference
#TNCPIM #CPIMTN23rdStateConf #CPIMConference
தென்னிந்தியாவில் போர் எதிர்ப்புக்காகவும், சுதந்திரப் போராட்டத்திற்காகவும் கைதாகி சிறை சென்ற முதல் பெண், ஒருமுறை கூட பிரிட்டீஷாருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதாதவர் தோழர் கே.பி.ஜானகி அம்மாள். #TNCPIM 23வது மாநில மாநாடு 2022,மார்ச்30,31 ஏப்ரல் 1. #CPIMTN23rdStateConf #CPIMConference
#TNCPIM #CPIMTN23rdStateConf #CPIMConference