மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 10000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பிடவும், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திடவும் வலியுறுத்தி #DYFI சார்பில் இன்று சட்டமன்றம் நோக்கி பேரணி நடைபெற்றது.
#tneb #TNEBGangman #unemployment #eps #dyfi
மின்வாரிய கேங்மேன் பணி; தேர்வானவர்களுக்கு உடனே பணி ஆணையை வழங்கிட வலியுறுத்தி ஜன 29, DYFI பேரணி
#DYFI #Unemployment #TNEB #TNEBGangman #EPS
#tneb #dyfi #TNEBGangman #unemployment #eps