Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

I said this 3 months ago

Now, the conversation is being initiated from my party! 🖤❤️🌈

Going to Chennai this weekend to meet someone BIG to talk about Queer rights in TN.

பால்புதுமையினர் உரிமைகள் பற்றி என் கட்சி திமுக பேசத் தொடங்குகிறது. அதில் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி.

RT @SuryaCEG@twitter.com

If you want to at least intitiate a conversation about Queer rights, vote for the DMK alliance this election.

via @BumpAhead@twitter.com

🐦🔗: twitter.com/SuryaCEG/status/13

#DMK4TN #TNElection2021

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

RT @sunnewstamil@twitter.com

| “மீனாட்சி அம்மனிடம் வேண்டிவிட்டுதான் வரேன். ஸ்டாலின்தான் முதலமைச்சர்” மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்

| | | | @mkstalin@twitter.com

🐦🔗: twitter.com/sunnewstamil/statu

#BJP #DMK #TNElection2021 #SunNews #Breaking

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

|| மே 2-ம் தேதி திட்டமிட்டப்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

#ElectionCommission #TNElection2021 #TamilNaduElections2021 #breaking

Last updated 4 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

this is hilarious 😂😂😂

dad predicted this & was mentioning a similar incident where parties gave thousands in re poll.

RT @sunnewstamil@twitter.com

| சென்னை வேளச்சேரி தொகுதியில் உள்ள 92வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நிறைவு; ஏப்ரல் 6ம் தேதி இந்த வாக்குச்சாவடியில் 220 வாக்குகள் பதிவான நிலையில், இன்று 186 வாக்குகள் மட்டுமே பதிவு

|

🐦🔗: twitter.com/sunnewstamil/statu

#TNElection2021 #SunNews #Breaking

Last updated 4 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

தரம் 😂🔥

RT @sunnewstamil@twitter.com

| “மீனாட்சி அம்மனிடம் வேண்டிவிட்டுதான் வரேன். ஸ்டாலின்தான் முதலமைச்சர்” மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்

| | | | @mkstalin@twitter.com

🐦🔗: twitter.com/sunnewstamil/statu

#BJP #DMK #TNElection2021 #SunNews #Breaking

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிதம்பரத்தில் தனது வீட்டிற்கு அருகே உள்ள மாகா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு வந்து வாக்களித்தார்.

#cpim #TNElection2021 #tnelection #TNAssemblyElections2021

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கி‌.சீனிவாசன் கோவில்பட்டி சாஸ்திரி நகரில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் வாக்களித்தார்.

#TNAssemblyElections2021 #cpim #TNElection2021 #tnelection

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் @grcpim@twitter.com ஆதம்பாக்கம் புனித மாற்கு பள்ளியில் வாக்களித்தார்.

#cpim #TNElection2021 #tnelection #TNAssemblyElections2021

Last updated 4 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

I voted for 🌄 in 2011

I voted for 🌄 in 2014

I voted for 🌄 in 2016

I voted for 🌄 in 2019

I am going to vote for 🌄 in 2021

quote tweet yours.

#TNElection2021 #TamilNaduElections2021 #VoteforDMKalliance

Last updated 4 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

If you want to at least intitiate a conversation about Queer rights, vote for the DMK alliance this election.

via @BumpAhead@twitter.com

#DMK4TN #TNElection2021

Last updated 4 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

தனக்கு தனக்குன்னா ______க்கும் களை வெட்டும் 💃💃

RT @sunnewstamil@twitter.com

| ம.நீ.ம தலைவர் கமல்ஹாசனுக்காக அக்‌ஷாரா ஹாசன் மற்றும் சுஹாசினி நடனமாடி வாக்கு சேகரித்தனர்!

| |

🐦🔗: twitter.com/sunnewstamil/statu

#TNElectionWithSunNews #TNElection2021 #SunNews #electionupdate

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

சட்டமன்ற தேர்தல்: நாளை முதல் 3 நாட்களுக்‍கு டாஸ்மாக்‍ கடைகள் மூடல்....
patrikai.com/assembly-poll-ech

#liquor #wine #TASMAC #TNAssemblyElections2021 #TNElection2021

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

உங்கள் ஓட்டுகள் மூலம் இந்தியாவைப் பாதுகாக்க வேண்டும். இவற்றை நிறைவேற்றுவதற்கு நீங்கள் உங்கள் வாக்குச்சீட்டுகளின் மூலம் பாஜக-அதிமுக கூட்டணியை முற்றிலுமாகத் தோற்கடித்திட வேண்டும் - @SitaramYechury@twitter.com

#cpim #TNElection2021 #defeatadmkbjp #NoVoteToBJP

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அதிமுக பாஜகவை ஏன் தோற்கடிக்க வேண்டும். More: youtu.be/ev05ExOcnos

#TNElection2021 #defeatadmkbjp #SaveTamilnadu #npr #nrc #caa

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

எடப்பாடி ஆட்சி டாஸ்மாக் போல மக்களுக்கு தொந்தரவாகவே இருக்கிறது. மக்கள் மனநிம்மதியுடன், அமைதியாக வாழ வேண்டும் என்றால் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். - மதுக்கூர் ராமலிங்கம், செயல் குழு உறுப்பினர்

#cpim #TNElection2021 #defeatadmkbjp #SaveTamilnadu #NoVoteToBJP

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அறம்சார் அரசியலின் அடையாளம் தோழர் என். நன்மாறன் அவர்கள் வாக்காளர்களுக்கு வேண்டுகோள். More: youtu.be/vMvZDwrd4Is

#cpim #Nanmaran #Ponnuthai4TPK #TNElection2021 #defeatadmkbjp

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வேளாண் சட்டங்கள் நல்லது என்று பேசும் பாஜக அதிமுகவுக்கா உங்கள் ஓட்டு?
நிராகரிப்போம் அதிமுக-பாஜக கூட்டணியை...

#cpim #TNElection2021 #defeatadmkbjp #FarmBills2020 #SaveTamilnadu

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

எடப்பாடி ஆட்சி டாஸ்மாக் போல மக்களுக்கு தொந்தரவாகவே இருக்கிறது. மக்கள் மனநிம்மதியுடன், அமைதியாக வாழ வேண்டும் என்றால் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். - மதுக்கூர் ராமலிங்கம், செயல் குழு உறுப்பினர். More: youtu.be/O29eGiIlCxU

#cpim #TNElection2021 #defeatadmkbjp #SaveTamilnadu

Last updated 4 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

இந்த டுபாக்கூரையெல்லாம் RT பண்ண வேண்டியிருக்கே! 😴

RT @chnharish@twitter.com

தன் தாயை தவறாக ராசா பேசிட்டார்னு முதல்வர் அழுகிறார். உங்களை ஒருத்தவங்க முதல்வராக்கிட்டு, சிறைக்கு போனாங்க. ஞாபகம் இருக்கா ? இன்னிக்கு சசிகலா யார்னு கேள்வி கேட்குறீங்க. ஒரு பெண்ணுக்கு துரோகம் செய்துட்டு, இப்ப பெண்களுக்காக அழுவது போல பேசுறீங்க: டிடிவி தினகரன்

🐦🔗: twitter.com/chnharish/status/1

#TNElection2021 #AMMK

Last updated 4 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

தேர்தல் முடியும் முன்னரே நீங்களே சிறைக்கு போனா எப்டி?

🤣

RT @sunnewstamil@twitter.com

| வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவத்திற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு - ₹33 லட்சம் அபராதமும், சொத்துக்களை அரசுடமை ஆக்கவும் நீதிபதி தீர்ப்பு

| |

🐦🔗: twitter.com/sunnewstamil/statu

#TNElection2021 #ADMK #SunNews #Breaking

Last updated 4 years ago