மாண்புமிகு @CMOTamilnadu@twitter.com அவர்களுக்கு வணக்கம். குறுவைக்கான பயிர் காப்பீடு இந்த ஆண்டும் இல்லையா? என்ற விவசாயிகளின் ஏமாற்ற குரல் எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது-தோழர் பெ.சண்முகம்,மாநிலப் பொதுச்செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #CropInsurance #பயிர்காப்பீடு #TNGovt #TNFarmers
#CropInsurance #பயிர #TNGovt #TNFarmers
விளைநிலங்களில் உயரழுத்த மின்கோபுரங்கள் அமைக்கும் பணிக்கான இழப்பீடு - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் போராட்டம் வெற்றி!
#TNFarmers #FarmersProtest #AIKS
#TNFarmers #farmersprotest #AIKS
விவசாய சங்கப் போராட்டம் வெற்றி! இரண்டு முக்கிய கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டது.
#TNFarmers #FarmersProtest #AIKS
#TNFarmers #farmersprotest #AIKS
மழை சேதத்தை குறைத்துக் காட்டும் தமிழக அரசுக்கு கண்டனம் - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
#TNFarmers #AIKS #ADMKFails #Delta
#AIKS #delta #TNFarmers #admkfails
முதல்வரே ஏன் மூடி மறைக்கிறீர்கள்? - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர் #AIKS #Farmerbill #AgricultureBill #SaveFarmers #Privatisation #TNFarmers #TNGovt @CMOtamilnadu@twitter.com
#AIKS #FarmerBill #AgricultureBill #TNFarmers #savefarmers #privatisation #TNGovt
விவசாயிகளுக்கும் எம்ஜிஆருக்கும் துரோகம் இழைக்கும் அதிமுக!
"கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி": எம்ஜிஆர்.
அந்த விவசாயிக்கு துரோகம் இழைத்து எம்ஜிஆருக்கும் துரோகம் இழைக்கிறது அதிமுக! - பேரா. அருணன் #CPIM #ADMK #MGR #TNFarmers #TNPolitics @arunan22@twitter.com @CMOTamilNadu@twitter.com
#ADMK #TNFarmers #tnpolitics #cpim #mgr
விவசாயி ஒருபோதும் 1000 முறை தம்மை விவசாயி என சொல்லிக் கொள்வதில்லை. மேலும் 8 வழிச்சாலையை அமைத்தே தீருவேன் என விவசாயிகளைப் பார்த்து ஒரு விவசாயி சொல்லிக் கொண்டதுமில்லை - தோழர் கே.பாலபாரதி #CPIM #Farmer #TNFarmers #8WayRoad #BJPDestroying #TNPolitics @CMOTamilNadu@twitter.com
#TNFarmers #8WayRoad #BJPDestroying #cpim #farmer #tnpolitics
முன்னேற்றம்-னா பேசுறீக. இருங்க டா அதுக்கும் ஆப்பு வைக்கிறேன்னு வச்சிட்டானுக...
RT @PTTVOnlineNews@twitter.com
#PTExclusive | விவசாயப் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் புதிய மின் இணைப்பிற்கு மீட்டர்கள் பொருத்தப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி!
#Cuddalore #TNFarmers #FreeElectricity #ElectricMeter
🐦🔗: https://twitter.com/PTTVOnlineNews/status/1264420633397440512
#ElectricMeter #FreeElectricity #TNFarmers #Cuddalore #PTExclusive