மாண்புமிகு #தமிழ்நாடு முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் சிகிச்சை பெற்றுவரும் 11490 தொழுநோயாளிகளுக்கும் #தடுப்பூசி பணி இன்று தொடங்கப்பட்டது -சுகாதாரத்துறை அமைச்சர் திரு மா சுப்ரமணியம் அவர்கள். #VaccinationDrive #TNFightsCorona @Subramanian_ma@twitter.com @RAKRI1@twitter.com @TNDPHPM@twitter.com
#TNFightsCorona #VaccinationDrive #தடுப்பூசி #தமிழ்நாடு
1.19லட்சம் #கோவாக்சின் தடுப்பூசிகளும் , 4.97லட்சம் #கோவிஷீல்டு தடுப்பூகள் அக மொத்தமாக 6.16லட்சம் #கொரோனா #தடுப்பூசி கள் நாளை மாலை வரவுள்ளன. #TNGovt #TNFightsCorona #VaccinationDrive
#VaccinationDrive #TNFightsCorona #TNGovt #தடுப்பூசி #கொரோனா #கோவிஷீல்டு #கோவாக்சின்
புனேவில் இருந்து ஒன்றிய அரசின் தொகுப்பு மூலம் தமிழ்நாட்டுக்கு 3.65 லட்சம் #கோவிஷீல்ட் தடுப்பூசிகள் #சென்னை வந்தடைந்துள்ளன - மாவட்டங்களுக்கு விரைவில் பிரித்து அனுப்பப்பட உள்ளன. #Covidshield #Vaccine #VaccinationDrive
#TNFightsCorona @TNDPHPM@twitter.com @Subramanian_ma@twitter.com @RAKRI1@twitter.com @DoHFWTN@twitter.com
#TNFightsCorona #VaccinationDrive #vaccine #COVIDSHIELD #சென்னை #கோவிஷீல்ட்
#BREAKING | தமிழ்நாட்டில் #கொரோனா தொற்று குறைந்துவருகிறது, 3வது அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ள மாவட்டம் தோறும் தடுப்பு மையம் தொடர்ந்து அமைக்கப்படுகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
#TNGovt #TNCoronaUpdates #TNFightsCorona @Subramanian_ma@twitter.com @RAKRI1@twitter.com @TNDPHPM@twitter.com @DoHFWTN@twitter.com
#TNFightsCorona #TNCoronaUpdates #TNGovt #கொரோனா #breaking
இன்று பாடகர் மனோ #கொரோனா #தடுப்பூசி போட்டுக்கொண்டார் அவரது ரசிகர்களையும் போட்டு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். @ManoSinger_Offl@twitter.com #TNFightsCorona get #vaccinated @NadigarsangamP@twitter.com
#vaccinated #TNFightsCorona #தடுப்பூசி #கொரோனா
புதுக்கோட்டையில் கொரோனா தடுப்பூசி போட்ட மருத்துவமனை பணியாளர் - துறை ரீதியான நடவடிக்கை.
#TNFightsCorona
#TN_Together_AgainstCorona #helpline104 @Subramanian_ma@twitter.com @TNDPHPM@twitter.com @DoHFWTN@twitter.com
@NHM_TN@twitter.com @RAKRI1@twitter.com @DrSelvaTN@twitter.com
#helpline104 #TN_Together_AgainstCorona #TNFightsCorona
தமிழகத்தில் எதிர்தரப்பினரும் பாராட்டும் ஒற்றைத் தலைமையின்கீழ் ஆட்சி நடக்கிறது. #கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் எதிர்தரப்பினரின் கருத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது - அமைச்சர் சேகர்பாபு. #TNFightsCorona #MKStalinEraBegins @mkstalin@twitter.com @PKSekarbabu@twitter.com
#MKStalinEraBegins #TNFightsCorona #கொரோனா
#தமிழ்நாடு சுகாதார அமைச்சர் @Subramanian_ma@twitter.com சுப்பிரமணியன்_மா: மற்ற மாநிலங்களைப் போலவே, #COVID19 தடுப்பூசிகளுக்கான உலகளாவிய டெண்டர்களுக்கு எந்த நிர்வாணமும் பங்கு பெறவில்லை.மறு டெண்டர் மூலம் தடுப்பூசிகளை வாங்குவதில் முயற்சி செய்து வருகிறோம். #Vaccination #TNFightsCorona
#TNFightsCorona #vaccination #COVID19 #தமிழ்நாடு
தனியார் மருத்துவமனைகள் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும் !
- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் மக்களிடமிருந்து புகார் வருவதை அடுத்து சுகாதாரத் துறைச் செயலர் இவ்வாறு கூறியுள்ளார். #privatehospitals #TNFightsCorona #MedicalBills
#medicalbills #TNFightsCorona #PrivateHospitals
தமிழகத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு
#TNFightsCorona #TNLockDown #breaking
தமிழகத்தில் #திமுக அரசு செயல்படுத்தும் #கொரோனா தடுப்புப் பணிகளை #அதிமுக அமைச்சர்கள் பாராட்டி வருகின்றனர்
எதிர்க்கட்சித் தலைவர் #எடப்பாடி பழனிச்சாமி புரியாமல் குற்றம்சாட்டி வருகிறார் -சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி #TNGovt #TNFightsCorona
@Subramanian_ma@twitter.com @EPSTamilNadu@twitter.com
#TNFightsCorona #TNGovt #எடப்பாடி #அதிமுக #கொரோனா #திமுக
தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களில் #தடுப்பூசி போடப்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கை:
ஜூன் 1: 98,183
ஜூன் 2: 54,840
ஜூன் 3: 2,89,430
ஜூன் 4: 2,16,145
இதுவரை தடுப்பூசி போட்ட மொத்தம்: 95,91,450
#COVIDSecondWave #Vaccine #TNFightsCorona #TNCoronaUpdates #GetVaccinated @TNDPHPM@twitter.com
#getvaccinated #TNCoronaUpdates #TNFightsCorona #vaccine #COVIDSecondWave #தடுப்பூசி
#தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே உள்ள ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகளுடன் கூடுதலாக 300 படுக்கைகள் கொண்ட #Covid19 சிகிச்சை மையத்தை காணொலி மூலம் திறந்து வைத்தார் தமிழக முதல்வர். #Thanjavur #TNFightsCorona #CovidBed #OxygenBed @mkstalin@twitter.com @SSP_MANICKAM@twitter.com @TRBRajaa@twitter.com
#oxygenbed #CovidBed #TNFightsCorona #thanjavur #COVID19 #தஞ்சாவூர்
#கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சில மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கபட்ட நிலையில் தற்போது 37 மாவட்டங்களுக்கும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். #COVIDSecondWave #TNFightsCorona @mkstalin@twitter.com @TNDPHPM@twitter.com
#TNFightsCorona #COVIDSecondWave #கொரோனா
#சென்னை யில் காலியாக உள்ள கோவிட் படுக்கைகளின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்தில் 20% அதிகரித்துள்ளது இருப்பினும் சென்னையில் அரசாங்கம் #Covid படுக்கைகள் அதிகரித்து வருகின்றது. #TNFightsCorona #ChennaiCorporation #oxygenbed @chennaicorp@twitter.com @GSBediIAS@twitter.com @albyjohnV@twitter.com @rdc_south@twitter.com @jmeghanathreddy@twitter.com
#oxygenbed #chennaicorporation #TNFightsCorona #COVID #சென்னை
#COVID19 #தடுப்பூசி ஒதுக்கீட்டை மக்கள்தொகை மற்றும் #கொரோனா நோய் எண்ணிக்கையில் அடிப்படையில் உறுதிப்படுத்த மேலும் 50 லட்சம் தடுப்பூசிகள் மாதந்தோறும் வழங்குமாறு தமிழக முதல்வர் மத்திய சுகாதார அமைச்சர்க்கு கடிதம். #VaccineShortage #TNFightsCorona @mkstalin@twitter.com @drharshvardhan@twitter.com @RAKRI1@twitter.com
#TNFightsCorona #VaccineShortage #கொரோனா #தடுப்பூசி #COVID19
#BedsforTN #COVID19 மருத்துவமனைகளில் உள்ள காலியாக உள்ள படுக்கைகள் பற்றிய பட்டியல் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னையில் நோய்த்தொற்று குறைந்திருப்பதால் நிறைய காலியான படுக்கைகள் தற்போது பார்க்க முடிகிறது.
#TamilNadu #TNFightsCorona #OxygenBeds #ICUbed #Ventilatorbeds
#Ventilatorbeds #ICUBed #OxygenBeds #TNFightsCorona #tamilnadu #COVID19 #BedsForTN
#சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகளின் உடல்நிலை பற்றி தெரிந்துகொள்ளுவதற்காக மருத்துவமனை வளாகத்தில் டிஜிட்டல் பலகை வைக்கப்பட்டுள்ளது. #ChennaiCorporation #TNFightsCorona @chennaicorp@twitter.com @albyjohnV@twitter.com @GSBediIAS@twitter.com
#TNFightsCorona #chennaicorporation #சென்னை
#Breaking தமிழகத்தில் குறைந்து வரும் நோய் பாதிப்பு. குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரிப்பு. ஒரேநாளில் 493 பேர் #கொரோனா நோய்க்கு இறந்துள்ளனர். #TNCoronaUpdate #TNFightsCorona @DoHFWTN@twitter.com @TNDPHPM@twitter.com @NHM_TN@twitter.com
#TNFightsCorona #TNCoronaUpdate #கொரோனா #breaking
இயல்பு நிலைக்கு திரும்பும் #சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை. #COVIDSecondWave #TNFightsCorona #ChennaiCorporation @chennaicorp@twitter.com @PKSekarbabu@twitter.com @Subramanian_ma@twitter.com @gmcrgggh@twitter.com @albyjohnV@twitter.com @GSBediIAS@twitter.com
#chennaicorporation #TNFightsCorona #COVIDSecondWave #சென்னை