#Lockdown வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை; #தமிழ்நாடு அரசு உத்தரவு. #tnlockdown #TNCoronaUpdate #ThirdWaveOfCorona
#ThirdWaveOfCorona #TNCoronaUpdate #TNLockDown #தமிழ்நாடு #lockdown
#Lockdown ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பிற்பகல் 12:30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.
#TNLockdown #COVID19 #ThirdWave
#thirdwave #COVID19 #TNLockDown #lockdown
#TNLockdown
☑️ உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி மையங்கள் செயல்பட அனுமதி.
☑️உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 50% பேர் அமர்ந்து சாப்பிட அனுமதி.
☑️பொழுதுபோக்கு/கேளிக்கை பூங்காக்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி. #Lockdown #TamilNadulockdown
#TamilNaduLockdown #lockdown #TNLockDown
☑️துணிக்கடைகள்,நகைக்கடைகள், 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
☑️அனைத்து மாவட்டங்களிலும் பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி.
☑️வணிக வளாகங்கள்(Shopping Complex/Mall ) காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி. #TamilNadulockdown #LockDown #TNLockdown
#TNLockDown #lockdown #TamilNaduLockdown
#Breaking #TNLockdown #தமிழ்நாடு அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு அரசு உத்தரவு.
#Lockdown #TNGovt #lockdownextension #TamilNadulockdown #MKStalin
#MKStalin #TamilNaduLockdown #lockdownextension #TNGovt #lockdown #தமிழ்நாடு #TNLockDown #breaking
ஊரடங்கில் தளர்வுகள் எதிரொலி: தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மீண்டும் உயரத்தொடங்கியது கொரோனா…. https://patrikai.com/echoes-of-curfew-relaxation-corona-rises-again-in-15-districts-of-tamil-nadu/ via @patrikaidotcom@twitter.com
#COVID19 #TNLockDown #tamilnadu
ஊரடங்கை நீடிப்பது குறித்து #தமிழ்நாடு முதல்வர் சென்னை தலைமை செயலகத்தில் நாளை ஆலோசனை. மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை. இந்த முறை கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்.
#TNGovt #TNLockDown #தமிழ்நாடு
☑️தொற்று குறையாத கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதியில்லை.
☑️அனைத்து கடற்கரைகளிலும் காலை 5 மணி முதல் 9 மணி வரை நடைபயிற்சி செய்ய அனுமதி. #TNLockdown #ThirdWave #DeltaPlusVariant
#DeltaPlusVariant #thirdwave #TNLockDown
#Breaking
☑️தொற்று குறையாத 11 மாவட்டங்களைத் தவிர மற்ற பகுதிகளில் உடற்பயிற்சிக் கூடங்கள் 50 சதவிகித நபர்களுடன் வழக்கமான நேரத்தில் செயல்பட அனுமதி.
☑️27 மாவட்டங்களில் அனைத்து அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் செயல்படலாம். #TNLockdown #ThirdWave #TamilNadu #COVID19 #DeltaPlus
#DeltaPlus #COVID19 #tamilnadu #thirdwave #TNLockDown #breaking
🔵#சென்னை, #காஞ்சிபுரம், #திருவள்ளூர், #செங்கல்பட்டில் வழிபாட்டுத்தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி.
🔵வகை 1 இல் உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் இயங்க #தமிழ்நாடு அனுமதி அளித்துள்ளது. #TNLockdown
#TNLockDown #தமிழ்நாடு #செங்கல்பட்டில் #திருவள்ளூர் #காஞ்சிபுரம் #சென்னை
🔵தொற்று குறைந்த #அரியலூர், #கடலூர், #மதுரை, #திருநெல்வேலி, #திருச்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி.
🔵தமிழ்நாட்டில் ஜூலை 5ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.
🔵வகை 1 உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு. #TNLockdown #COVID19
#ThirdWave
#thirdwave #COVID19 #TNLockDown #திருச்சி #திருநெல்வேலி #மதுரை #கடலூர் #அரியலூர்
#Breaking திருமண நிகழ்வுகளில் பங்கேற்க 50 நபர்களுக்கு மட்டும் அனுமதி மேலும் மாவட்டங்களுக்கு சென்று வர இ-பாஸ் அனுமதி 11 மாவட்டங்கள் தவிர்த்து. . திருமணம் நடைபெறும் இடத்தின் மாவட்ட ஆட்சியரிடம் ஆன்லைன் மூலம் அனுமதி பெறவேண்டும். #tnlockdown
#Breaking #தமிழ்நாடு அரசு மூன்று வகையாக மாவட்டங்களை பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. #tnlockdown
#TNLockDown #தமிழ்நாடு #breaking
#Breaking தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28ஆம் தேதி வரை நீட்டிப்பு. மூன்று வகையாக மாவட்டங்களை பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
11 மாவட்டங்கள் தவிர, 27 மாவட்டங்களில் 50% பேருந்துகளை இயக்க #தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல். இந்த பேருந்து சேவை மாவட்டத்திற்குள்ளேயே இயங்கும் எனத் தகவல்.
அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
#TamilNadu #TNLockdown #TNGovt @RRajakannappan@twitter.com
#TNGovt #TNLockDown #tamilnadu #தமிழ்நாடு
#BREAKING :27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க காலை 6 மணி - மாலை 5 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
#கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி இல்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
#TeaShops #TamilNadu #TNLockdown
#TNLockDown #tamilnadu #TeaShops #கொரோனா #breaking
#Breaking : தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு.
ஜூன் 21ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து #தமிழ்நாடு அரசு உத்தரவு. #TNLockdown #LockDown #ChennaiLockDown
#ChennaiLockDown #lockdown #TNLockDown #தமிழ்நாடு #breaking
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஜூன் 14ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கை மேலும் நீட்டிப்பது அல்லது தளர்வுகள் அளிப்பது குறித்து தலைமை செயலகத்தில் இன்று காலை சுகாதாரத்துறையினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
#TamilNaduLockdown #TNLockDown
தமிழ்நாட்டில் காலை முதல் முடங்கியிருந்த #EPass இணையதளம் மீண்டும் செயல்பட தொடங்கியது.
சுமார் 60 லட்சம் பேர் இ-பதிவு செய்ய முயன்றதால் இணையதளம் முடங்கியது. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்ததால் இ-பதிவு செய்வோர் எண்ணிக்கை உயர்ந்தது.#TNLockdown #EPassForTravel @tnpoliceoffl@twitter.com
#EPassForTravel #TNLockDown #epass
நேற்று 5/6/2021 நிலவரப்படி தமிழ்நாடு அனைத்து மாவட்டங்களிலும் ஆக்ஸிஜன் மற்றும் ஐ.சி.யூ படுக்கை தற்போது உபயோகத்தில் உள்ள சதவீதம். #StayHomeStaySafe #TNLockdown Credit @vijay27anand@twitter.com @TNDPHPM@twitter.com @RAKRI1@twitter.com @NHM_TN@twitter.com @DoHFWTN@twitter.com @PSampathkumarMD@twitter.com @VincentRK@twitter.com