டிஎன்பிஎல் போட்டிகள் நடைபெறும் வகையில் திருச்சி சாரநாதன் கல்லூரி கிரிக்கெட் மைதானம் மேம்படுத்த முடிவு…
https://patrikai.com/trichy-to-host-tnpl-matches-saranathan-engineering-college-ground-to-be-upgraded/ via @patrikaidotcom@twitter.com
புகலூர் காகித ஆலையில் கொரோனாவால் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக முதல்வருக்கு TNPL தொழிலாளர் சங்க கெளரவ ஆலோசகர் டி.கே.ரெங்கராஜன் http://Ex.MP வேண்டுகோள் #TNPL #PugalurPaperFactory #CovidSecondWave #CovidDeath @tkrcpim@twitter.com
#TNPL #PugalurPaperFactory #COVIDSecondWave #coviddeath
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், #கரூர் மாவட்ட நிர்வாகம் - தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் இணைந்து அமைத்துள்ள 152 #OxygenBeds உட்பட மொத்தம் 200 படுக்கைகள் கொண்ட #COVID19 சிகிச்சை மையத்தை, காணொலிக் வாயிலாக திறந்து வைத்தார். #TNPL #Karur @mkstalin@twitter.com @V_Senthilbalaji@twitter.com @jothims@twitter.com
#Karur #TNPL #COVID19 #OxygenBeds #கரூர்