Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @Mkstalin
தமிழகத்தில் - தமிழ் கல்வெட்டுகளை ஆய்வு செய்யும் தொல்லியல்துறை அலுவலர் பணிக்கு பிறமாநிலத்தவரை அழைக்கும் மர்மம் என்ன?

தேர்வில் நிராகரிக்கப்பட்ட பெரும்பாலானோர் தமிழ்வழி பயின்றோர்! புறக்கணிப்பு ஏன்?

தொல்லியல்துறை அலுவலர் தேர்வில் நடக்கும் அநீதியை @CMOTamilNadu களைய வேண்டும்!

#TNPSC

Last updated 5 years ago