மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி காத்திருக்கும் போராட்டம்...- தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #FarmersProtest #TNRains #FarmersSuffered #TNGovt More : https://youtu.be/NUhGqVcksbM
#TNGovt #farmersprotest #TNRains #FarmersSuffered
#CPIM திண்டுக்கல் ஒன்றியக்குழுவின் சார்பாக அரசு நிர்வாகத்திற்கு முன்னறிவிப்பு செய்தும்,அலட்சியப் போக்கின் காரணமாக பெருமழையில் மழை நீரையும் சேமிக்க முடியாமல் வீணானது. தோழர்கள் உழைப்பு தானத்தில் ஈடுபட அதன் பிறகு அரசு நிர்வாகமும் மணல் மூட்டைகளை மதகு பகுதியில் அடுக்கினர். #TNRains
மழையால் பாதிக்கப்பட்ட நெல் ஏக்கருக்கு ரூ 30,000, மற்ற பயிர்களுக்கு பாதிப்புக்கேற்ப நிவாரணம் வழங்கிட வேண்டும் & பயிர் காப்பீடு திட்டத்திற்கான காலக் கெடுவினை 15 நாட்கள் நீட்டித்து தர வேண்டுமென @CMOTamilnadu@twitter.com க்கு #CPIM மாநிலச் செயலாளர் @kbcpim@twitter.com வலியுறுத்தல் #TNRains #CPIMdemands
மழை வெள்ளச் சேதத்தால் பாதிக்கப்பட்ட நெல் ஏக்கருக்கு ரூ 30,000, மற்ற பயிர்களுக்கு பாதிப்புக்கேற்ப நிவாரணம் வழங்கிட வேண்டும் & பயிர் காப்பீடு திட்டத்திற்கான காலக் கெடுவினை 15 நாட்கள் நீட்டித்து தர வேண்டுமென @CMOTamilnadu@twitter.com க்கு #CPIM மாநிலச் செயலாளர் @kbcpim@twitter.com வலியுறுத்தல் #TNRains
தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் & #CPIM எம்.எல்.ஏ. தோழர் நாகை மாலி ஆகியோர் வழங்கினார்கள். #TNRains #Nagapattinam #VPNagaiMaaliMLA #VenmaniIllam
#VPNagaiMaaliMLA #VenmaniIllam #cpim #TNRains #nagapattinam
மழை வெள்ளம் பாதிப்பு!
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவிகள் கிடைப்பதை உறுதி செய்க!
அரசுக்கு #CPIM வலியுறுத்தல்! #TNRains #RedAlert #NorthEastMonsoon #ChennaiRains2021 #ChennaiRains
#cpim #TNRains #redalert #ChennaiRains2021 #ChennaiRains #Northeastmonsoon
கொளத்தூர் சிவசக்தி, மகாத்மா நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு #CPIM கொளத்தூர் பகுதிக்குழு சார்பில் பொட்டலங்கள் வழங்கப்பட்டது. #TNRains #RedAlert #NorthEastMonsoon #ChennaiRains2021 #ChennaiRains
#cpim #redalert #Northeastmonsoon #TNRains #ChennaiRains2021 #ChennaiRains
தொடர் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களை கந்தர்வகோட்டை MLA தோழர் மா.சின்னதுரை நேரில் சந்தித்தார். இடிந்து விழும் நிலையிலுள்ள வீடுகளிலுள்ள மக்களை பள்ளிகளில் இருக்க ஏற்பாடுகள் செய்து, உணவும் வழங்கப்பட்டது. #TNRains #RedAlert #NorthEastMonsoon
#TNRains #redalert #Northeastmonsoon
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் தவிக்கும் பகுதிகளில் @cmotamilnadu@twitter.com உடனே தலையிட #CPIM மத்திய சென்னை மாவட்டக்குழு வலியுறுத்தல் #TNRains #ChennaiRains2021 #ChennaiRains
#cpim #TNRains #ChennaiRains2021 #ChennaiRains
கனமழையால் பாதிக்கப்பட்ட மத்திய சென்னைப் பகுதிகளில் #CPIM & #DYFI சார்பில் தேங்கியிருக்கும் மழை நீரகற்றுதல், வீடுகளுக்கு தார்பாய் அமைத்து தருதல், நிவாரணப் பொருட்கள் வழங்குதல், அரிசி, உணவு வழங்குதல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. #ChennaiRains #ChennaiRains2021 #TNRains
#cpim #dyfi #ChennaiRains #ChennaiRains2021 #TNRains
8 கோடி தமிழ் மக்களின் வாழ்வோடு சம்மந்தப்பட்ட சென்னை வானிலை மைய ரேடார் பழுதை சரி செய்வதில் கூட அலட்சியம்; இதில் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் உடனடி தலையீடு தேவை - தோழர் @suve4madurai@twitter.com #CPIM #ChennaiRains #TNRains #ChennaiMeteorologicalCenter #Radar #SuVenkatesanMPdemands
#ChennaiRains #TNRains #chennaimeteorologicalcenter #cpim #radar #SuVenkatesanMPdemands
8 கோடி தமிழ் மக்களின் வாழ்வோடு சம்மந்தப்பட்ட சென்னை வானிலை மைய ரேடார் பழுதை சரி செய்வதில் கூட அலட்சியம்; இதில் ஒன்றிய அமைச்சர் @jitendrasingh@twitter.com உடனடி தலையீடு தேவை - தோழர் @suve4madurai@twitter.com #CPIM #ChennaiRains #TNRains #ChennaiMeteorologicalCenter #Radar #SuVenkatesanMPdemands
#cpim #ChennaiRains #TNRains #chennaimeteorologicalcenter #radar #SuVenkatesanMPdemands
🤯
RT @sunnewstamil@twitter.com
#JUSTIN | நவம்பரில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 22% அதிகம் பெய்ய வாய்ப்பு -இந்திய வானிலை மையம்
#SunNews | #WeatherUpdate | #Tnrains
🐦🔗: https://twitter.com/sunnewstamil/status/1455535232317329422
#TNRains #weatherupdate #SunNews #JustIn
சென்னை கொளத்தூர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன் முயற்சியால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. #CPIM #NivarCyclone #TNRains
போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை நிறைவேற்றிட சிபிஐ(எம்) வலியுறுத்தல் - கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #NivarCyclone #Nivar #Weathar #TNRains Read More : https://bit.ly/3lkConD @kbcpim@twitter.com @CMOTamilNadu@twitter.com
#NivarCyclone #Nivar #Weathar #TNRains #cpim
நிவர் புயல்; நம்மால் ஆன உதவிகளைச் செய்து உடன் நிற்போம்! மீண்டு வருவோம்! - தோழர் ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #CycloneNivar #TNRains #நிவர்புயல் @grcpim@twitter.com
#TNRains #cpim #CycloneNivar #நிவர்புயல்
சென்னை வில்லிவாக்கம் பகுதியில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு DYFI தோழர்கள் உணவுப் பொருட்களை பொது மக்களிடம் வசூலித்து முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகின்றனர். #CycloneNivar #Nivar #Weathar #TNRains
#CycloneNivar #Nivar #Weathar #TNRains
கடலூரில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் புயல் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு பிரச்சாரம் .#CycloneNivar #Nivar #Weathar #TNRains More : https://youtu.be/kSzIJ_NvidQ
#Weathar #CycloneNivar #Nivar #TNRains
#மயிலாடுதுறை #CycloneNivar #Weathar #TNRains #நாகை #dyfitamilnadu #Nivar #நிவர்புயல்