செப். 25ந் தேதி வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் நடைபெற உள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம் - தோழர் பெ.சண்முகம் #TNRejectsMekadatuAgenda #FarmerProtest #9MonthsOfFarmersProtest #ModiBetrayedFarmers
#ModiBetrayedFarmers #9MonthsOfFarmersProtest #TNRejectsMekadatuAgenda #farmerprotest
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாட்டு அணை கட்டுவது குறித்து விவாதிக்க இருப்பதாக ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் அறிவித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது... #TNRejectsMekadatuAgenda