கே.பி.பார்க் புளியந்தோப்பு குடிசை மாற்று குடியிருப்புப் பிரச்சினை குறித்து மத்திய சென்னை #CPIM மாவட்டச் செயலாளர் தோழர் ஜி.செல்வாக அவர்களின் நேர்கணல். #GSelva #KPPark #Pulianthope #TNSCB
RT @DotsMediaOff@twitter.com
மெகா ஊழலா? மைக்ரோ ஊழலா? ஆய்வறிக்கையில் தெரிஞ்சுரும்! - CPIM Selva Interview | KP Park in Pulianthope
Watch It Here : https://www.youtube.com/watch?v=e5VgR5qN_1Q&t=751s
#Dotsmedia #KPPark #CPIM #Selva #TNHousingBoard @tncpim@twitter.com @CentralCpim@twitter.com
🐦🔗: https://twitter.com/DotsMediaOff/status/1430067319720472576
#Dotsmedia #TNHousingBoard #cpim #Pulianthope #TNSCB #selva #GSelva #KPPARK
கே.பி.பார்க்: வீடிருந்தும் தகரக் குடிசையில் வாழும் மக்கள்; அரசே உரிய முறையில் பயனாளிகளுக்கு வீடு வழங்கு... முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடு... #KPPark #CPIMdemands #பயனாளிகளுக்குவீடு #TNSCB https://bit.ly/3gq4Jcf
#KPPARK #CPIMdemands #பயனாளிகளுக்குவீடு #TNSCB
பழுதடைந்த குடிசை மாற்று வீடுகளை இடித்துக் கட்டியதற்கு பயனாளிகளிடம் வசூலிப்பதா? - ஜி.செல்வா, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் #CPIM #Tamilnadu #TNSCB #KPPark More: https://youtu.be/14otX_YQqlQ
#cpim #tamilnadu #TNSCB #KPPARK
என் நகரம் எப்படி இருக்க வேண்டும் என்பதை உலகவங்கி தீர்மானிக்கிறது - ஜி.செல்வா, மாவட்டச் செயலாளர், மத்திய சென்னை #CPIM #Tamilnadu #TNSCB #DMKEgmoreMLA #KPPark #Neoliberalism More: https://youtu.be/VLkVwlSjGJU
#cpim #tamilnadu #TNSCB #DMKEgmoreMLA #KPPARK #neoliberalism
ஒரு ஏழைகிட்ட ஒன்றை லட்சம் கேட்பது நியாயமா சார்? - தோழர் ஜி.செல்வா, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் #CPIM #Tamilnadu #TNSCB #DMKEgmoreMLA #KPPark #CPIMdemands More : https://youtu.be/sq3KWKJ3QUk @mkstalin@twitter.com @CMOTamilnadu@twitter.com @TNSCB_Official@twitter.com https://twitter.com/tncpim/status/1426400690457374722/video/1
#cpim #tamilnadu #TNSCB #KPPARK #DMKEgmoreMLA #CPIMdemands
வட்டிக்கு கடன் வாங்கி பணம் கட்ட சொல்லும் குடிசை மாற்று வாரியம்; கே.பி.பார்க் குடியிருப்பு பிரச்சனையில் தமிழக முதல்வர் தலையிட வேண்டும் - தோழர் ஜி.செல்வா, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் #CPIM #KPPark #TNSCB #CPIMdemands More : https://youtu.be/GJi_mC778f8
#KPPARK #TNSCB #cpim #CPIMdemands
#SathyavaniMuthuNagar #IndiraGandhiNagar #GandhiNagar மக்களுக்கு #KPPark #TNSCB குடியிருப்பில் வீடுளை ஒதுக்க வலியுறுத்தி @CentralCpim@twitter.com சார்பில் ஜி.செல்வா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் @grcpim@twitter.com @thiruja@twitter.com பத்திரிகையாளர் ஜெயராணி உள்ளிட்டு தோழர்கள் பங்கேற்றனர் #ChennaiSlumEviction
#SathyavaniMuthuNagar #TNSCB #ChennaiSlumEviction #IndiraGandhiNagar #Gandhinagar #KPPARK
சத்தியவாணிமுத்து நகர், காந்தி நகர் பகுதி மக்களுக்கு பட்டியலின மக்களுக்கான சிறப்பு உட்கூறு திட்ட நிதியில் கே.பி.பூங்கா குடியிருப்பில் வீடுகளை தமிழக அரசு ஒதுக்க வேண்டும் - ஜி.செல்வா #CPIM #SathyavaniMuthuNagar #DalitSubPlan #ChennaiSlumEviction #TNSCB https://youtu.be/sipQutFCFNE https://twitter.com/tncpim/status/1357381262269325312/video/1
#ChennaiSlumEviction #TNSCB #cpim #SathyavaniMuthuNagar #DalitSubPlan
பட்டியலின மக்களுக்கான சிறப்பு உட்கூறு திட்ட நிதியில் சத்தியவாணிமுத்து நகர் மக்களுக்கு கே.பி.பூங்கா குடியிருப்பில் வீடுகளை ஒதுக்க தமிழக அரசுக்கு #CPIM வலியுறுத்தல் #SathyavaniMuthuNagar #DalitSubPlan #DalitLivesMatter #ChennaiSlumEviction #TNSCB https://bit.ly/3jnDvU8 @kbcpim@twitter.com
#cpim #SathyavaniMuthuNagar #TNSCB #DalitSubPlan #DalitLivesMatter #ChennaiSlumEviction
சென்னை கே.பி.பார்க் குடியிருப்பு பகுதியில் கட்டி முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்படாத 864 வீடுகளை பயனீட்டாளர்களுக்கு உடனே வழங்க கோரி தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குனரை சந்தித்து #CPIM மத்திய சென்னை மாவட்டக்குழு மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா மனு அளித்தார். #KPPark #TNSCB