RT @sxTi1ypMq8YkT4k
#CITU
#Tnstc
#mtc
#TNGovt
#publictransport
#citu #TNSTC #mtc #TNGovt #publictransport
#தமிழ்நாடு அரசு வகுத்துள்ள இலவச பேருந்துகளில் பயணம் செய்வதற்கான பயணச்சீட்டு நான்கு வர்ணங்களில் அச்சிடப்பட்டு உபயோகப் படுத்தப் போகிறது அரசு போக்குவரத்து நிறுவனங்கள். #TNSTC @MyTnstc@twitter.com @tnstcbus@twitter.com @RRajakannappan@twitter.com
போக்குவரத்து பணியாளர்கள் 2,454 பேருக்கு ₨472.92 கோடி ஓய்வூதிய பயன்கள் வழங்கப்பட்டுள்ளது.
#ஓபிஎஸ் கூறியதால் இல்லை, #திமுக அரசு என்றும் தொழிலாளர் நலன் மீது அக்கறை கொண்ட அரசு - அமைச்சர் ராஜகண்ணப்பன் #TNGovt #TNSTC @RRajakannappan@twitter.com @MyTnstc@twitter.com @tnstcbus@twitter.com @Tamilvandiinfo@twitter.com @MyTnstc@twitter.com
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஜனவரி - ஏப்ரல்'2020 காலக்கட்டத்தில் ஓய்வு பெற்ற 2457 ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப் பயன்களின் நிலுவைத் தொகையான ரூ.497.32 கோடியினை வழங்கினார் தமிழக முதல்வர். #TNGovt #Transport #Workers @mkstalin@twitter.com @RRajakannappan@twitter.com #TNSTC
#TNSTC #workers #transport #TNGovt