தமிழ் கட்டாய பாடமாக உள்ளதா என்பது குறித்து அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்ய வேண்டும்! தமிழகஅரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
https://patrikai.com/all-schools-should-inspect-whether-tamil-is-a-compulsory-subject-court-order-to-tamil-nadu-govt/ via @patrikaidotcom@twitter.com
#MadrasHighCourt #compulsory #tamil #TNSchools #tamilnadu
ஆகஸ்ட் 27ம் தேதிக்குள் ஆசிரியர்கள் #கொரோனா #தடுப்பூசி சான்றிதழ்களை சமர்ப்பிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
#TNSchools #TNGovt #schoolreopening #Tamilnadu #Covid #vaccination @Anbil_Mahesh@twitter.com @SEDTamilNadu@twitter.com
#vaccination #COVID #tamilnadu #SchoolReopening #TNGovt #TNSchools #தடுப்பூசி #கொரோனா
1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கையை தொடங்கலாம்.
சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர #தமிழ்நாடு அரசு அறிக்கை.
#TNSchools #TNGovt @SEDTamilNadu@twitter.com
மாநில பாடத்திட்டதின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் முழு ஆண்டு தேர்வு மற்றும் 10,11-ஆம் வகுப்பு மாணாக்கர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி - தமிழக அரசு. #TNSchools @Anbil_Mahesh@twitter.com