CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13079 posts · Server mastodon.social

ஒரு மாத காலத்திற்குள் மலைவேடன் பழங்குடியின சாதிச்சான்று வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார். திண்டுக்கல் ஆட்சியர் விசாகனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சங்கத் தலைவர்கள் பெ.சண்முகம், பி.டில்லிபாபு, மலைவேடன் சங்க மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#TNTA

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13078 posts · Server mastodon.social

திண்டுக்கல் மாவட்ட மலைவேடன் பழங்குடியின மக்களுக்கு வழங்காத வருவாய்த்துறை அதிகாரிகளைக் கண்டித்தும் உடனடியாக சாதிச்சான்று வழங்க வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மற்றும் தமிழ்நாடு மலைவேடன் முன்னேற்ற சங்கத்தின்காத்திருக்கும் போராட்டம்.

#CasteCertificate #TNTA

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13077 posts · Server mastodon.social

ஒரு மாத காலத்திற்குள் மலைவேடன் பழங்குடியின மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்குவதாக ஆட்சியர் உறுதி!

#cpim #TNTA #tntaprotest #tribalcastecertificate #TribalPeople #collector

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

வேல்முருகனின் மரணத்திற்கு நீதி கேட்டும் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதில் உள்ள சிரமங்களை உடனடியாக திருத்தம் செய்ய வலியுறுத்தி பழங்குடியினர் மற்றும் சார்பில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு முன்பாக அமர்ந்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

#TNTA

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தன் குழந்தைக்கு வழங்க வலியுறுத்தி தற்கொலை செய்த வேல்முருகன் குடும்பத்திற்கு நீதி கேட்டு தலைவர் தோழர் பி.டில்லிபாபு பழங்குடியினர் நலத்துறை செயலாளரிடமும் காஞ்சிபுரம் கலெக்டரோடும் பேசி வருகிறார். @cmotamilnadu@twitter.com தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

#st #communitycertificate #TNTA #tribal

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

நரிக்குறவர், குருவிக்காரர் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

#AIKS #TNTA #tntaprotest #TNGovt

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பழங்குடியின மக்களுக்கு இனச் சான்றிதழ், வீட்டுமனை பட்டாகோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

#TNTA #tntaprotest #communitycertificate

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில மாநாடு, எழுச்சிகரமாக, திருவள்ளூர் நகரில் துவங்கியது.

ஒன்றிய பாஜக அரசே! வன உரிமை சட்டத்தை அமலாக்கு, ஆதிவாசி மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்று...

#TNTA #TribalLivesMatter

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மலைக்குறவன் இன மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி சார்பில் சேலம் ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று மாநில தலைவர் தோழர் பி.டில்லிபாபு அவர்கள் தலைமையில் காத்திருக்கும் போராட்டம். நான்கு வார காலத்திற்குள் வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

#TNTA #TribalLivesMatter

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நீடித்த போராட்டத்தின் மற்றுமொரு வெற்றி... ஆதிவாசி மக்களுக்கு வீடு கிடைத்தது...

#TribalLivesMatter #TNTA

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட நாள் இன்று! - தோழர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்

#Vachaati #VachaatiCruelty #TNTA #cpim #justice

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தொடர் போராட்டத்தால் இருளர் பழங்குடி மக்களுக்கு வேலைக்கான வேலை அட்டையை நேற்று பெற்றனர். திட்டம் அமலுக்கு வந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் எத்தனை கிராமத்தில் மக்கள் இந்த நிலையில் உள்ளனரோ - தோழர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்

#TNTA #MNREGA #cpim

Last updated 3 years ago