CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சென்னை சிறப்பு மாநாடு சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்திட சிறப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது. @tnueforg@twitter.com @CMOTamilnadu@twitter.com

#StopCasteArrogantKillings #TNUEFDemands #SpecialActForCasteArrogantKillings

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்திட சிறப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தி நடைபெறும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சென்னை சிறப்பு மாநாடு துவங்கியது. மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் மேடையில்

#tnuef #StopCasteArrogantKillings #TNUEFDemands #SpecialActForCasteArrogantKillings

Last updated 3 years ago