Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

தமிழ்நாட்டில் 5 லட்சம் டோஸ் கள் இருப்பில் உள்ளன, அது நாளைக்குள் முடிந்துவிடும். மத்திய அரசு தமிழகத்திற்கு கிடைக்கப் பெறவேண்டிய தடுப்பூசிகளை அனுப்பும் என்று நாங்கள் நம்புகிறோம். - சுகாதாரத்துறை அமைச்சர் @Subramanian_ma@twitter.com @RAKRI1@twitter.com

#VaccinationDrive #TNVaccination #தடுப்பூசி #கோவிட்

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள பின்வரும் காரணங்கள் ஒரு தடையல்ல. உங்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வாய்ப்பு கிடைத்தால் அனைவரும் போட்டுக்கொள்ளுங்கள் இதுவே இந்த தொற்று ஒழிப்பதற்கான மருந்து. @CMOTamilnadu@twitter.com @DoHFWTN@twitter.com @TNDPHPM@twitter.com

#TNVaccination #VaccinationForAll #COVID19

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

"கொரோனாவில் இருந்து மீள தடுப்பூசி போட்டுக்கொள்வது மட்டுமே ஒரே தீர்வு” - சுகாதாரத் துறை அமைச்சர்

@Subramanian_ma@twitter.com @DoHFWTN@twitter.com @chennaicorp@twitter.com @NHM_TN@twitter.com @CMOTamilnadu@twitter.com @RAKRI1@twitter.com @GSBediIAS@twitter.com

#TNVaccination #VaccineForAll #COVID19

Last updated 3 years ago