CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி இன்று இரவும் அரசு அலுவலகங்களில் தங்கி போராட்டத்தை தொடர்கின்றனர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள். பேச்சுவார்த்தை நடத்த முன்வராமல் அரசு அலட்சியம் செய்வது கண்டிக்கத்தக்கது.

#TARATDAC #TN_Disabled_KudiyerumPoraattam

Last updated 5 years ago