நம்மை ஏய்த்துக் கொண்டிருக்கும் கூட்டத்தை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவாக நீடித்த போராட்டத்தை தொழிலாளர்கள் தொடங்க வேண்டும் - @AscituAs@twitter.com #CITU #FarmersProtest #repealfarmlaws #AIKSCC #TNFarmersProtest #AIKS More: https://youtu.be/RzuqmDE1eRM
#citu #farmersprotest #RepealFarmLaws #AIKSCC #TNfarmersProtest #AIKS
காவல்துறை மூலம் டிராக்டர் உரிமையாளர்களுக்கு மிரட்டல் விடுக்கிறது தமிழக அரசு. போராட்டம் அமைதியான முறையில் நடக்க வேண்டுமா, இல்லையா என்பதை தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும் – பெ.சண்முகம் #AIKS #FarmersProtest #repealfarmlaws #AIKSCC #TNFarmersProtest More: https://youtu.be/LxpOYqP8KYA https://twitter.com/tncpim/status/1352993507800047616/video/1
#TNfarmersProtest #AIKSCC #AIKS #farmersprotest #RepealFarmLaws
வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னை ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் #FarmersProtest #repealfarmlaws #AIKSCC #TNFarmersProtest #AIKS
#farmersprotest #RepealFarmLaws #AIKSCC #AIKS #TNfarmersProtest
வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி...
சென்னை ஆளுநர் மாளிகை முற்றுகை...
ஜன. 23 காலை 10.30 மணி
ஆயிரமாயிரமாய் பங்கேற்போம்!
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
#FarmersProtest #repealfarmlaws #AIKSCC #TNFarmersProtest #AIKS
#farmersprotest #RepealFarmLaws #TNfarmersProtest #AIKSCC #AIKS
சென்னையில் ஜனவரி 6ந் தேதி முதல் நடைபெறவுள்ள விவசாயிகளின் தொடர் காத்திருப்புப் போராட்டத்திற்கு திரு.வைகோ, தோழர் கே.பாலகிருஷ்ணன், தோழர் தொல்.திருமாவளவன், திரு.திருநாவுக்கரசர், திரு.வெள்ளையன் ஆகியோரை சந்தித்து #AIKSCC சார்பில் ஆதரவு கோரப்பட்டது. #TNfarmersProtest