தாம்பரம் மாநகராட்சியில் #CPIM 28, 61 ஆகிய 2 வார்டுககளில் போட்டி #LocalbodyElection2022 #TambaramCorporation மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு வார்டுகள் ஒதுக்கீடு பேச்சுவார்த்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.
#TambaramCorporation #cpim #LocalbodyElection2022