அந்த எளிய மனிதர்களுக்கு கிடைக்கும் 150-200 கூட கிடைத்து விடாமல் செய்யத்தான் என்னவெல்லாம் யோசித்து செய்கிறார்கள்? அமிர்த கால அரசு
#தமிழ் #TamilMastodon
States must pay part of MGNREGS wages, says Union Minister Giriraj Singh - The Hindu
https://www.thehindu.com/news/national/states-must-contribute-to-mgnregs-wages-says-union-minister-giriraj-singh/article66516771.ece
ஒரு இயக்கத்தின் முன்பான உழைப்பு என்ன என்பதையும், அதற்கான பொறுமை, திட்டமிடல், எளிய மக்களை அணுகும் முறை, அவர்களுடன் நடத்த வேண்டிய உரையாடல் தன்மை என இவை குறித்தும் அறிந்திட இந்நூல் மிக முக்கியமானது.
வரலாற்றில் ஈடு இணையற்ற முறையில் இவ்வளவு வெற்றி பெற்ற இயக்கத்தின் பின்னான உழைக்கும் மக்களின் திடம், மன உறுதி எல்லாம் கண்டு நாம் வியந்தே போகிறோம்.
அகில இந்திய விவசாயிகள் சங்கத்திற்கு ஒரு ரெட் சல்யூட்.
இந்தாண்டு மிக நல்ல வாசிப்புடன் துவங்கியது.
#தமிழ் #TamilMastodon #books #புத்தகம்
#தமிழ #TamilMastodon #books #புததகம
படிச்சு சில வருஷங்களாகியும் அப்படியே பசுமையாய் நிற்கிறாள் பணிக்கரின் பேத்தி. எதையும் எதிர்பாராத அளவற்ற அன்பும், அந்த அன்புடன் தொடர்புடைய குணங்களுமாக . எப்பேர்ப்பட்ட கம்பீரமான ஆளுமை. கம்பீரம் ஆம் கம்பீரம் அதுவே அவள். மாசற்ற அன்பு ஆம் அதுவும் அவள். தியாகம் ஆம் அதுவும் அவள். இன்னமும் வரிக்கு வரி ஞாபகம் இல்லாவிட்டாலும் எவருக்கும் நான் உடனே பரிந்துரைக்கும் ஒரு புத்தகமாக..
Hats off to you sharmila sayyed. வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்தாருக்கும் நன்றி.
#books #TamilMastodon #தமிழ் #புத்தகம்
#books #TamilMastodon #தமிழ #புததகம
நம்ம ஆளு ஒருத்தர் #signal செயலியில் status ஆக வைத்திருந்தார்.
பிரமாதம்..
#mastodon
#tamil
#தமிழ்
#TamilMastodon
#signal #mastodon #tamil #தமிழ #TamilMastodon
When EVERYTHING keeps reminding you of one person. That!
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
#poetry #tamil #தமிழ #TamilMastodon
When EVERYTHING keeps reminding you of one person. That!
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
#poetry #TamilMastodon #tamil #தமிழ
ஆட்டம் ஆரம்பித்த 10 நிமிடங்களுக்கு உள்ளாக தென் கொரியாவிற்கு end card கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை..
#brazil
#FIFAWorldCupQatar2022
#TamilMastodon
#brazil #FIFAWorldCupQatar2022 #TamilMastodon
என்னங்கடா 52 வினாடியில் முதல் கோல்... இதைவிட earlier இருக்கா தெரியல...? #Canada awesome opening
#FifaWorldCup2022
#தமிழ்
#tamil
#TamilMastodon
#canada #FifaWorldCup2022 #தமிழ #tamil #TamilMastodon
ஆனந்த் டெல்டும்டே...
சிறைபட்டு இன்றோடு முழுதாக 948 நாட்கள் ஆகின்றன. வெறும் ஆனந்த் என்ற பெயர் இருந்ததாலேயே ஆனந்த் டெல்டும்டே கைதாகிறார். வெறும் விசாரணை கைதியாகவே 948 நாட்கள்..
நாளை பிணையில் வெளிவருவார் என நம்பலாம் என செய்திகள் வருகின்றன.
மகிழ்ச்சி வாருங்கள் தோழர்....
#anandteldumbde #tamil #TamilMastodon #தமிழ
எங்கேயாவது பாஜக இன்று demonetisation anniversary விழா எடுத்ததாக செய்தி உண்டா?
#தமிழ்
#tamilmastodon
#demonetisation
#தமிழ #TamilMastodon #demonetisation
Refugees... அகதிகளே கேட்டுச்சா
இன்னும் என்னென்ன கேவலப்படணுமோ
எதுக்கும் கவுண்டமணி செருப்போட நம்பியார்ட்ட நிக்கிற படத்தை எல்லாரும் எடுத்து வச்சிக்கிட்டா நல்லது
#TamilMastodon