Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

: தமிழக சட்டசபை தற்காலிக சபாநாயகராக கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு பிச்சாண்டி அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
@arivalayam@twitter.com @mkstalin@twitter.com @PitchandiK@twitter.com

#TamilNaduElections2021 #TAMILNADUGOVT #MKStalin #breaking

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

ராஜ் பவனில் வெள்ளிக்கிழமை (மே 7) காலை 9 மணிக்கு திரு ஸ்டாலின் தமிழ்நாடு முதல்வராக பதவியேற்பார்.

அவருக்கு ஆளுநர் பன்வரிலால் புரோஹித் முதல்வர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களுக்கு பதவியேற்பு செய்து வைப்பார்.

#DMK #MKStalin #TamilNaduAsssemblyPolls #TamilNaduElections2021

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

| தமிழகத்தில் ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு!

ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பதற்கான கடிதத்தை ஸ்டாலினிடம் வழங்கினார் ஆளுநரின் தனிச்செயலாளர் அனந்தராவ் படேல்!

#BanwarilalPurohit #TamilNaduElections2021 #MKStalin #breaking

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 12 பெண் எம்.எல்.ஏ.க்கள் விவரம்

patrikai.com/list-of-women-mla

@arivalayam@twitter.com @AIADMKOfficial@twitter.com @INCTamilNadu@twitter.com @INCIndia@twitter.com @BJP4TamilNadu@twitter.com

#TamilNaduElections2021 #tamilnadu

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

|| மே 2-ம் தேதி திட்டமிட்டப்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

#ElectionCommission #TNElection2021 #TamilNaduElections2021 #breaking

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

Final polling percentage in

72.78%

#TamilNaduElections2021

Last updated 4 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

72.78%

Final polling percentage in

#TamilNaduElections2021

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றி பெறும் - @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர் More: youtu.be/vZm5MOsP-KM

#cpim #tnelections2021 #TamilNaduElections2021 #tnelection #votingday

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மாநிலக்குழு உறுப்பினர் தோழர் @suve4madurai@twitter.com அவர்கள் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஹார்விபட்டியில் விவேகானந்தா வித்யா மந்திர் பள்ளியிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

#cpim #tnelections2021 #TamilNaduElections2021 #tnelection #votingday

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி ம.மு. கூட்டணி வேட்பாளர் தோழர் என்.பாண்டி அவர்கள் வாக்களித்தார். @pandi4dgl@twitter.com

#cpim #tnelections2021 #TamilNaduElections2021 #tnelection #votingday

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி ம.மு. கூட்டணி வேட்பாளர் தோழர் என்.பாண்டி அவர்கள் வாக்களித்தார். @pandi4dindigul@twitter.com

#cpim #tnelections2021 #TamilNaduElections2021 #tnelection #votingday

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கந்தர்வகோட்டை ம.மு. கூட்டணி வேட்பாளர் தோழர் எம்.சின்னதுரை புனல் குளத்தில் வாக்களித்தார்.

#cpim #tnelections2021 #TamilNaduElections2021 #tnelection #votingday

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மத்தியக்குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன் கொளத்தூர் தொகுதியில் வாக்களித்தார்.

#cpim #tnelections2021 #TamilNaduElections2021 #tnelection #votingday

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மத்தியக்குழு உறுப்பினர் தோழர் அ.சவுந்திரராசன் கொளத்தூரில் வாக்களித்தார் @AscituAs@twitter.com

#cpim #tnelections2021 #TamilNaduElections2021 #tnelection #votingday

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி ம.மு. கூட்டணி வேட்பாளர் தோழர் @ponnuthai4tpk@twitter.com அவர்கள் வாக்களித்தார்.

#cpim #tnelections2021 #TamilNaduElections2021 #tnelection #votingday

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மத்தியக்குழு உறுப்பினர் தோழர் @tkrcpim@twitter.com தி.நகரில் வாக்களித்தார்.

#cpim #tnelections2021 #TamilNaduElections2021 #tnelection #votingday

Last updated 4 years ago

Misplaced Apostrophe · @spiffyhobbes
122 followers · 16138 posts · Server mstdn.social

RT @RKRadhakrishn@twitter.com

Just searched for my name. It's missing from the electoral roll.
It's my fault. I should have checked earlier, knowing the supreme efficiency of @chennaicorp@twitter.com in deleting names.

🐦🔗: twitter.com/RKRadhakrishn/stat

#TamilNaduElections2021

Last updated 4 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

I voted for 🌄 in 2011

I voted for 🌄 in 2014

I voted for 🌄 in 2016

I voted for 🌄 in 2019

I am going to vote for 🌄 in 2021

quote tweet yours.

#TNElection2021 #TamilNaduElections2021 #VoteforDMKalliance

Last updated 4 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

பூதம் @angry_birdu@twitter.com @Raittuvidu@twitter.com இந்த இழையைப் பார்க்கவும்.

தமிழில் இன்னும்‌சில நேரத்தில் நானும் மொழிபெயர்க்கிறேன்.

RT @logic@twitter.com

on with on 35 constituencies, 11 of them have a (semi) candidate name match as well.

Data docs.google.com/spreadsheets/d obtained from parsing Form7A from elections.tn.gov.in/TNLA2021.a - History & Why its important -

🐦🔗: twitter.com/logic/status/13789

#Thread #PenNibWithSevenRays #DMK #phishingattack #TamilNaduElections2021

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

“2016ல் இருந்து வெல்லமண்டி நடராஜன் காணவில்லை” : போஸ்டர் ஒட்டி அதிருப்தியை வெளிப்படுத்திய மக்கள் !

bit.ly/3fG432U

#TNAssemblyElection2021 #vellamandinatarajan #trichy #TamilNaduElections2021

Last updated 4 years ago