இப்பவாச்சும் ஏன் நாம் #TamilianStock போடாம #DravidianStock போடனும்னு நாதக தம்பி தங்கைகள் புரிஞ்சுக்காவாங்களா? 😬
தமிழ் பேசும் பார்ப்பனர்கள் தமிழர் அடையாளத்தை என்றுமே விட்டுக்கொடுத்ததில்லை. ஆனால், திராவிடர் எனும் அடையாளத்தை ஏற்பதில் ஒத்த கருத்து கிடையாது.
நாதகவிற்குப் புரியுமா?!
#DravidianStock #TamilianStock