CPIM Tamilnadu · @tncpim
223 followers · 13307 posts · Server mastodon.social

அண்ணாமலையின் கடிகாரம் குறித்து கேள்வி எழுந்தவுடன் வழக்கம் போல வாய்ச்சவடால் அடிக்கிறார் அண்ணாமலை. என் வாழ்நாள் வருமானத்தை வெளியிடத் தயார் என்கிறார். ஆனால் கடிகாரத்தை எப்படி வாங்கினேன் என்று மட்டும் சொல்ல மறுக்கிறார்.- தோழர் மதுக்கூர் இராமலிங்கம்

#cpim #BJPLies #TamilnaduBJP

Last updated 2 years ago