CPIM Tamilnadu · @tncpim
219 followers · 13149 posts · Server mastodon.social

தமிழகத்தில் மதுக் கடைகளை மூட வேண்டும், விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும்... நீதிமன்றமும் இதற்கான ஆணைகளை பிறப்பித்து இருக்கிறது. எனவே மது விற்பனையினை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர்

#cpim #TNGovt #Tasmac #BanTasmac

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

டாஸ்மாக் கடை பூட்டுப் போடும் போராட்டம்!! More : youtu.be/ifyRJjfDtkk

#TNGovt #Tasmac

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தமிழகம் முழுவதும் குடோன்களில் பணி செய்யும் சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரியான ஏற்றுக்கூலி வழங்கிடவும், தீபாவளி போனஸ் & ட்ராலி வழங்கக் கோரி தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

#சுமைப்பணிதொழிலாளர்கள் #Tasmac #protest

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் குடோன்களில் பணி செய்யும் சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரியான ஏற்றுக்கூலி வழங்கிடவும், தீபாவளி போனஸ் & ட்ராலி வழங்கக் கோரி தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

#Tasmac #சுமைப்பணி #protest

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கடந்த ஆட்சியில் டாஸ்மாக் கடை எதிர்ப்பு உள்ளிட்டு மக்கள் நலனுக்கான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது புனையப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெறுக!

#CPIMdemands #Tasmac #protest

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மாதர் சங்க போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
தஞ்சை பேருந்து நிலையத்தில் டாஸ்மாக் அனுமதி மறுப்பு...

#Tasmac #aidwa

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

22.2.21 அன்றைய பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்படும் வகையில் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று தாசில்தார் வாக்குறுதி கொடுத்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்ட்டது.

#Tasmac #AIDWAProtest

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தஞ்சை பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு இடையூறாக செயல்படும் டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக்கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், , அனைத்து வணிகர்கள் கூட்டமைப்பு மற்றும் குடியிருப்போர் சார்பில் ஒப்பாரி வைத்து போராட்டம் நடைபெற்றது.

#cpim #Tasmac #AIDWAProtest

Last updated 4 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @iamchsekar
'அதிர்ச்சி தகவல்'

திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட Head Constable க்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் பணியாற்றும் காவல் நிலையம் இழுத்து மூடப்பட்டுள்ளது.

அதிர்ச்சி என்னவெனில், அந்தக் காவலர் நேற்று -ல் குடி மகன்களை ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்தவர்.
(1/3)

#Tasmac #கொரோனா

Last updated 5 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social
Misplaced Apostrophe · @spiffyhobbes
122 followers · 16138 posts · Server mstdn.social

If was troublesome in transmission, just wait for to open on 7th, you're going to see a huge spike in cases from the 10th to 15th. Feel for Madras!

#Tasmac #Covid19Chennai #koyambeduMarket

Last updated 5 years ago