Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

இன்று சூப்பர் ஸ்டார் கோரோனோ தடுப்பூசி போட்டுக் கொண்டார். இந்த தொற்றுநோய் எதிராக ஒன்றிணைந்து வெல்வோம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவருடைய மகள் சவுந்தர்யா தெரிவித்திருக்கிறார். @rajinikanth@twitter.com @soundaryaarajni@twitter.com

#stayhomestaysafe #maskon #ThalaivarVaccinated #ரஜினிகாந்த்

Last updated 4 years ago