மக்கள் நல்லதுக்காக ஒன்றுபடும் போதெல்லாம் இது மாதிரி மட்டம் தட்டுறது தவறு. முதலில் இன்று கூடட்டும், அரசியல் பேசட்டும். எதிர்க்கருத்து வையுங்க. அத விட்டுட்டு 😖
RT @news7tamil@twitter.com
"யுவன் சங்கர் ராஜா கூட்டம் தமிழுணர்வை கற்றத்தர களமிறங்கியிருப்பது தமிழினத்தின் தலையெழுத்து!"
- இயக்குநர் தங்கர்பச்சான் கடும் தாக்கு!
விவரம்➤ https://bit.ly/2R8hmvx | #HindiImposition | #YuvanShankarRaja | #ThangarBachan | @thisisysr@twitter.com | @BJP4TamilNadu@twitter.com
🐦🔗: https://twitter.com/news7tamil/status/1303662351275548672
#ThangarBachan #YuvanShankarRaja #hindiimposition