விடுதலைப் போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், நூற்றாண்டு பிறந்த நாள் கண்டவரும், அறம்சார் அரசியலின் அடையாளம் அன்புத் தோழர் என்.சங்கரய்யா அவர்கள் இன்றும் தீக்கதிர் வாசிக்கிறார். #Comrade #NSankaraiah #NewsReading #Theekkathir
#comrade #NSankaraiah #newsreading #Theekkathir
அயர்வற்ற அரும் பணியில் அறுபது ஆண்டுகள் #Theekkathir #60YearsOfTheekkathir
Listen More on : https://spoti.fi/3nxfwEG
Read More on : https://bit.ly/3NEuzai
#Theekkathir #60YearsOfTheekkathir
தீக்கதிர் கடந்து வந்த பாதை என்பது நெருப்பாற்றை நீந்திக் கடந்த வரலாறாகும். மக்கள் ஜனநாயகப் புரட்சியை இலக்காகக் கொண்டு பொதுவுடைமைக் கொள்கையை திசையெட்டும் சேர்க்கும் தீக்கதிரின் பெரும் பணி தொடரட்டும்.#Theekkathir #60yearsofTheekkathir @kbcpim@twitter.com https://t.co/HrbexhuoMR
#Theekkathir #60YearsOfTheekkathir
தீக்கதிர் வைர விழா 1963 - 2023 60 ஆம் ஆண்டு துவக்க விழா
29.06.2022 காலை 10.00 மணி | தீக்கதிர் வளாகம் 6/16, பைபாஸ் ரோடு, மதுரை. #Madurai #Theekkathir #60YearsOfTheekkathir
#Madurai #Theekkathir #60YearsOfTheekkathir
மெரினாவில் மே தினம் நூற்றாண்டு கொண்டாட்டம்!
#CPIMTamilnadu #Theekkathir #CITUTamilnadu #ComradeTalkies #TransportFederationCITU உள்ளிட்ட முகநூல் பக்கங்கள் மற்றும் யூடியூப்பில் 30.04.2022 மாலை 5 மணிக்கு நேரலை... #MayDay #MayDay2022 #Singaravelar #MarinaMayDay
#CPIMTamilnadu #Theekkathir #CITUTamilnadu #Comradetalkies #TransportFederationCITU #mayday #MayDay2022 #Singaravelar #MarinaMayDay
RT @Theekkathir
ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தை விளக்கும் வீடியோ மீம்ஸ்
#Theekkathir #RussiaUkraineConflict
Hello #Tamil #ML #AI folks.
Theekkathir is the #News website available in @creativecommons CC-BY-SA license.
Go. Scrap this website. Create good dataset. Tag it, annotate it. Do all the magics.
Thanks #theekkathir #Team
https://theekkathir.in/copyright
#ml #ai #news #Theekkathir #team #tamil
தீக்கதிர் உருவான வரலாறு -என்.ராமகிருஷ்ணன் #Theekkathir #Left #TheekkathirHistory More : https://youtu.be/EvqDYCEFgSI
#Theekkathir #left #TheekkathirHistory